தினமணி கதிர்
அமைச்சர்களுக்கு சிறப்பு
அமைச்சர்கள் கார்களின் நம்பர் பிளேட்டில் எண்கள் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
வேறு எந்த மாநிலத்திலேயும் செய்யாத ஒன்றை புதுச்சேரியில் செய்திருக்கிறார்கள். அமைச்சர்கள் கார்களின் நம்பர் பிளேட்டில் எண்கள் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
த.ஜெகன், சரலூர்.