பெண் பெயரில் ஆண் எழுதிய முதல் கதை

ஆண் எழுத்தாளர்கள், பெண் பெயரில் கதை எழுதுவது இப்போது சாதாரணம். ஆனால், இந்த வழக்கத்துக்கு முன்னோடி வ.வே.சு அய்யர்.
பெண் பெயரில் ஆண் எழுதிய முதல் கதை
Updated on
1 min read

ஆண் எழுத்தாளர்கள், பெண் பெயரில் கதை எழுதுவது இப்போது சாதாரணம். ஆனால், இந்த வழக்கத்துக்கு முன்னோடி வ.வே.சு அய்யர்.

அவருடைய முதல் சிறுகதை, "குளத்தங்கரை அரசமரம்' (தமிழின் முதல் சிறுகதையும் இதுவே) 1915- இல் "விவேக போதினி' பத்திரிகையில் வெளிவந்தது. எப்படி? சு.பாக்கிய லட்சுமி அம்மாள்' என்ற பெயரில்! ( வ.வே.சு அய்யரின் மனைவி பெயர் அது)

- வ.வே.சு. அய்யர் நூற்றாண்டு விழாவில்

"சிட்டி' பேசக் கேட்டவர்: மகரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com