தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மைக்ரோ கதை

சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்த ராகவனை எதிரில் சந்தித்த நண்பன் வழி மறித்தான்.

News image
Updated On :5 நவம்பர் 2018, 10:15 am IST

சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்த ராகவனை எதிரில் சந்தித்த நண்பன் வழி மறித்தான்.
 "என்னப்பா ராகவன்? எப்படி இருக்கே? உன் பையன் எப்படி இருக்கான்?''
 " நல்லா இருக்கான். என்ன ஞாபகமறதிதான் ரொம்ப அதிகம். இன்னைக்குக் காலையில கூட பாரேன்... பால் பவுடர் வாங்கிட்டு வாடான்னு சொன்னா... ப்ளீச்சிங் பவுடர் வாங்கிட்டு வந்து நிக்கிறான்''
 "அதெல்லாம் கொஞ்சம் பெரியவன் ஆனா சரியாயிடும். எனக்கு அவசர வேலை ஒண்ணு இருக்கு. போயிட்டு வர்றேன்''
 "சரிப்பா மாடசாமி... போயிட்டு வா''
 "மாடசாமியா? நான் கந்தசாமி. பெயரை மறந்திட்டியே''
 இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.