‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சச்சின் மகள் டாக்டர்

சச்சின் டெண்டுல்கர், பள்ளி இறுதிப் படிப்பை தாண்டவில்லை. சச்சினின் மனைவி அஞ்சலி, டாக்டர். இன்று இந்த குடும்பத்தில் மேலும் ஒரு டாக்டர்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 9:05 pm

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

சச்சின் டெண்டுல்கர், பள்ளி இறுதிப் படிப்பை தாண்டவில்லை. சச்சினின் மனைவி அஞ்சலி, டாக்டர். இன்று இந்த குடும்பத்தில் மேலும் ஒரு டாக்டர். ஆமாம்; சச்சினின் மகள் சாரா லண்டன் யுனிவர்சிடி கல்லூரியில் படித்து முடித்து, டாக்டர் (மருத்துவம்) பட்டம் வாங்கிவிட்டார். சமீபத்தில் அதன் பட்டமளிப்பு விழாவில், பெற்றோருடன் கலந்து கொண்டார் சாரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.