சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

சிரி... சிரி... 

"சார் நீங்கதானே சொன்னீங்க? வேலைக்கு நேரம் காலம் பார்க்காம வரணும்ன்னு''

News image
Updated On :26 மே 2019, 9:32 am IST

* " நான் சந்தோஷமா இருந்தா 
என் மனைவிக்குப் பிடிக்காது''
"என்ன பண்ணுவாங்க?''
"என்னையும் அவளோட உட்கார வைச்சு 
சீரியல் பார்க்க வச்சுடுவாள்''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.

* "ஏம்ப்பா நானும் 
உன்னைக் கவனிக்கிறேன்.... 
வேலைக்கு லேட்டாவே வர்றீயே? 
இது உனக்கே நல்லா இருக்கா?''
"சார் நீங்கதானே சொன்னீங்க? வேலைக்கு நேரம் காலம் பார்க்காம 
வரணும்ன்னு''
க.நாகமுத்து, திண்டுக்கல்..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.