ஆப்புக்கு  ஓர் ஆப்பு!

(சுந்தர் லாப்டாப்பை சற்று சத்தமாக தட்டிக் கொண்டு இருந்தான்) வீணா: என்ன லாப்டாப்பை சத்தமா தட்டினா நீங்க ஆபிஸ் வேலையில பிஸியா இருக்கிங்கனு நம்பணுமா?
ஆப்புக்கு  ஓர் ஆப்பு!

(சுந்தர் லாப்டாப்பை சற்று சத்தமாக தட்டிக் கொண்டு இருந்தான்)
வீணா: என்ன லாப்டாப்பை சத்தமா தட்டினா நீங்க ஆபிஸ் வேலையில பிஸியா இருக்கிங்கனு நம்பணுமா?
சுந்தர்: நம்ப வேணாம்.. நான் என் கோபத்த யார் மேலயாவது காட்ட வேணாமா? அதான் லாப்டாப்பை தட்டறேன்
வீணா: ஆபிஸ்ல லாப்டாப் ரிப்பேர்
ஆயிடுச்சுனா.. செலவை உங்க சம்பளத்துல பிடிச்சுருவாங்க... கோபம் வந்தா வேணா மல்யூத்த வீரன் மாறி உங்க லாப்பை அதான் தொப்பையை நீங்களே தட்டிக்குங்க.. சரி அப்படி என்ன கம்ப்யூட்டர்ல பார்க்கறிங்க?
(வீணா: எட்டி பார்க்க சுந்தர் அவசரமாக லாப் டாப்பை லாக் செய்கிறான்)
வீணா: இப்ப எதுக்கு ள்ஸ்ரீழ்ங்ங்ய் ப்ர்ஸ்ரீந்
பண்ணீங்க?
சுந்தர்: எங்க ஆபிஸ் டாகுமெண்ட். ரொம்ப
இஞசஊஐஈஉசபஐஅக. பொண்டாட்டிக்கு கூட தெரிய
கூடாதுனு எங்க பாஸ் சொல்லியிருக்கார்.
வீணா: இல்ல... பொய் சொல்லாதிங்க... எதோ தமிழ் நடிகை போட்டோ மாறி
இருந்தது... மூக்கு பார்த்தா நயன்தாரா மாறி இருந்தது.
சுந்தர்: நயன்தாரா வா? யார் அது அப்படினு ஒரு நடிகை இருக்காங்களா?
வீணா: சே.. வாயத் திறந்தா பொய்.. பெரிய புத்தர் மாறி பேச்சு.. உன்ன போய் லவ் பண்ணீ கல்யாணம் பண்ணிக்கிட்டனே.
சுந்தர்: இப்ப எதுக்கு ஃபீல் பண்ற எனக்கு வருத்தம் எதுவும் இல்ல... என்னா காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு விவரம் தெரிஞ்ச நாள்லருந்தே எனக்கு ஒரு தீர்மானம்.
வீணா: நீங்க என்ன லவ் பண்ணதுக்கு காரணம்னு நீங்க என் அழகுல மயங்கி இல்லனு எனக்குத் தெரியும்
சுந்தர்: பரவாயில்லையே.. இந்த உண்மையை இப்பவாச்சம் கண்டுபிடிச்சியே.
வீணா: இன்னொன்னும் கண்டுபிடிச்சேன். நீங்க 3 பொண்ணை பெண் பார்க்க போய் அந்த 3 பொண்ணும் உங்கள கல்யாணம்
பண்ணிக்க மாட்டேனு ரிஜக்ட் பண்ணிருச்
சுங்களாம் . அதுவும் நாலாவது பொண்ணை அப்பா, அம்மா கூட பார்க்க போறப்ப பயத்துல ள்ண்ஞ்ய்ஹப் ல காரிலிருந்து இறங்கி ஓடிட்டீங்களாம்.
சுந்தர்: இந்த சிதம்பர ரகசியத்தை யார் உனக்கு சொன்னா?
வீணா: உங்க அப்பா சிதம்பரம் தான்.
ஆனியன் பக்கோடா வாங்கி கொடுத்தேன். மொத்த கதையையும் சொல்லிட்டார்.
சுந்தர்: சே... எங்க அப்பா ஆனியன் பக்கோடா அடிக்ட். யாராவது 1 கிலோ பக்கோடா வாங்கிக் கொடுத்தா உடமைகளைக் கூட ஃப்ரியா கொடுத்துருவாரு.
வீணா: அவர் கொடுத்தா கூட யாரும் வாங்க மாட்டாங்க
சுந்தர்: சரி... சரி... இப்ப எதுக்கு நம்ம
கல்யாண ஊகஅநஏ ஆஅஇஓ ?
வீணா: காரணம் இருக்கு... இன்னிக்கு என்ன க்ஹஹ்?
சுந்தர்: இன்னிக்கு டிசம்பர் 6...
வீணா: இன்னிக்கு என்ன சம்பவம் நடந்தது? மறந்து போயிட்டிங்களா?
சுந்தர்: தெரியும்... இன்னிக்கு பாபர் மசூதி இடிச்ச நாள்.
வீணா: பாபர் மசூதி இடிச்ச நாள் மட்டும் இல்ல... என் மனசு இடிஞ்சு சுக்கு நூறா போன நாள்.
சுந்தர்: இல்லயே அங்கதானே இடிச்சாங்க. நீ
சுவரை இடிக்கறப்ப போனியா? ஆவ ஙஐநபஅஓஉ உன்
மனசயையும் இடிச்சுட்டாங்களா?
வீணா: என் மனச உடைச்சது அவங்க இல்ல. நீங்க ... இன்னுமா ஞாபகம் வரல?
சுந்தர்: ஓ... அட ஆமாம் ஞாபகம் வந்துருச்சு... இன்னிக்கு உனக்கு திருமண நாள்
வீணா: என்ன?
சுந்தர்: எனக்கு ஜ்ங்க்க்ண்ய்ஞ் க்ஹஹ்
வீணா: என்ன சொன்னிங்க?
சுந்தர்: ஓ சாரி.. நமக்கு ஜ்ங்க்க்ண்ய்ஞ் க்ஹஹ் கல்யாணம் ஆகி 20 ஹ்ங்ஹழ்ள் ஆச்சா... அதான் மறந்து போயிட்டேன்.
வீணா: கல்யாண நாள் மறந்தா கூட பராவாயில்ல... என் போட்டோ பார்க்காம...
கம்ப்யூட்டர்ல நயன்தாரா போட்டோ பார்க்கறிங்க.
சுந்தர்: உன்ன நேர்ல பார்கறது போதாதா? போட்டோவுல வேற பார்க்கணுமா?
(வீணா விம்ம தொடங்க)
சுந்தர்: சும்மா தமாசு... சரி அதுக்கு பிராய சித்தமா இன்னிக்கு நான் உன் புடவைய துவச்சு போடறேன்.
வீணா:அதை நீங்க தினமும் பண்றதுதானே... புதுசா ஏதாவது சொல்லுங்க.
சுந்தர்: உனக்கு ஞ்ர்ப்க்...
வீணா: ஞ்ர்ப்க் ஆ... ய்ங்ஸ்ரீந்ப்ஹஸ்ரீங் ஆ?
சுந்தர்: பேசி முடிக்கறதுக்குள்ள அவசர பட்டா எப்படி ... ஞ்ர்ப்க் ஜ்ண்ய்ய்ங்ழ் எண்ணெய் 1ந்ஞ் வாங்கணும்னு சொன்னியே.. அத வாங்கி தரேன்னு சொல்ல
வந்தேன்.
வீணா: நீங்க ஒன்னும் வாங்கி தர வேணாம்.
சுந்தர்: அதானே சமைக்கறவங்களுக்கு தான் எண்ணெய் தேவை... உனக்கு எதுக்கு?
வீணா: யாரை பார்த்து என்ன சொன்னிங்க... இத சொன்னதுக்காகவே இன்னிக்கு உங்களுக்கு பிடிச்சதை சமைச்சுப் போட போறேன்.
சுந்தர்: அப்படியா... கேட்க எவ்வளவு
சந்தோஷமா இருக்கு... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
வீணா:சரி... சரி...அதுக்காக பாடாதீங்க.
சுந்தர்: 20 ஆவது திருமண நாள்ல ஒரு சின்ன க்ன்ங்ற் கூட பாடலனா எப்படி?
வீணா: நான் எற்கெனவே டூயட் பாடியாச்சு.
சுந்தர்: அப்படியா? எப்ப? யார் கூட?
வீணா: வேற ஒருத்தர் கூட
சுந்தர்: வேற ஒருத்தர் கூடயா? இது பச்சைத்
துரோகம்.
வீணா: நான் சொல்றது நஙமகஉ லு
சுந்தர்: ஓ... அந்த நஙமகஉ பாட்டு
அடட லியா? என்ன பாட்டு?
வீணா: நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க...
சுந்தர்: நம்ம ஜ்ங்க்க்ண்ய்ஞ் க்ஹஹ் அன்னிக்கு புதுசா கட்டிக்கிட்ட ஜோடினு இன்னொரு ஆளு கூட பாடறியே.. கேட்டாவே கேவலமா இருக்கு..
வீணா: அந்த ஆள் தனியா பாடுவாரு... நான் தனியா பாடுவேன்... பார்க்கறவங்களுக்கு ஒன்னா பாடறா மாதிரி தெரியும்.
சுந்தர்: பார்க்கறவங்களுக்கு ஒன்னா பாடறா மாறி தெரியுமா? ற்ங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் சமுதாயத்தை
நடஞஐக பண்ணிடுச்சு... அடட-னால எல்லாம்
ஏஅடஏஅழஅதஈ ஆ போச்சு..
வீணா: இத பாருங்க நீங்க லாப்டாப்ல போட்டோ பார்த்திங்க.. நான் ள்ம்ன்ப்ங் ல பாடினேன்.. தானிக்கு தீனி சரியா போச்சு.
சுந்தர்: தீனி எங்க சரியாப் போச்சு? எனக்கு வயத்த பசிக்குது.
வீணா: எனக்கும் தான்... சீக்கிரம் என்ன சாப்பிட வேணும்னு இஏஞஐஇஉ சொல்லுங்க.
சுந்தர்: இப்ப தான் ஸ்ரீட்ர்ண்ஸ்ரீங் யே கேட்கறியா?
வீணா: பின்ன... சீக்கிரம் சொல்லுங்க.
சுந்தர்: முதல் ண்ற்ங்ம் அழகான ஒரு வாழை இலை.
வீணா: இலையைச் சாப்பிடப் போறிங்களா ண்ற்ங்ம் சொல்லுங்க.
சுந்தர்: வெங்காய சாம்பார்.
வீணா: வெங்காயமா... அது விக்கற விலைக்கு... உங்க பாதி மாசம் சம்பளம் போயிடும்...
சுந்தர்: அதுவும் சரி... அப்ப முருங்கக்கா சாம்பார்.
வீணா: ம்..ம்... நீங்க திருந்தவே மாட்டிங்க?
அப்புறம்?
சுந்தர்: பருப்பு உசுலி ...மோர் குழம்பு, கிள்ளு மிளகா ரசம்..ஜாமுன்.
வீணா: என்னங்க ஒரு ள்ஜ்ங்ங்ற் போதுமா?
சுந்தர்: போதாதுன்றியா அப்ப ஜாங்கிரி.. ஹக்க் பண்ணு.
வீணா: நம்ம ஹனி மூன் ம்ஹ்ள்ர்ழ்ங் போனதுக்கு ஞாபகமா?
சுந்தர்: சூப்பர் நாம் 2ய்க் ஹனிமூன் சிங்கப்பூர் போனோமே... அதுக்கு?
வீணா:: சிங்கப்பூர் போனதுக்கு சிங்கம் கறி பண்ணச் சொல்றீங்களா ?
சுந்தர்: இல்ல.. சிங்கப்பூர் இல்லயா... அதுக்காக பூரி பண்ணு.
வீணா: சேவ் பூரியா... ஓம்பூரியா ?
சுந்தர்: ஓம்பூரி நடிகர்... நான் சொன்னது சாதாரண பூரிக் கிழங்கு
வீணா: ஓகே... லீஸ்ட் கன்ஃபர்ம்டு. கொஞ்சம் லாப்டாப் பார்த்துட்டு இருங்க... சமையல் முடிஞ்சதும் கூப்பிடறேன்.
சுந்தர்: ஆஹா... இன்னிக்குத்தான் உன்ன கல்யாணம் பண்ணீட்டதுக்கு நான் ரொம்பப் பெருமைப்படறேன்.
வீணா: நீங்க பெருமைப்படணும்னு தான் நான் இவ்வளவு தூரம் பண்றேன்.
சுந்தர்: இத சமைக்க ஒரு மணி நேரம் ஆகுமா?
வீணா:இல்லங்க 2 நிமிசம்.
சுந்தர்: 2 நிமிசமா அது எப்படி ?
(மொபைல் போன் கையில் எடுக்கிறாள்)
வீணா: சாப்பாடு.. ஹல்ல் ல ர்ழ்க்ங்ழ் பண்ண போறேன்.
சுந்தர்: அட கடவுளே.. மொபைல்ல ர்ழ்க்ங்ழ் பண்ணவா இவ்வளவு க்ஷன்ண்ப்க் ன்ல்
வீணா: நான் சமைக்கறேன்னு சொல்லவேயில்லயே.
சுந்தர்: சாப்பாடு பண்ணீ தரேன்னு சொன்னியே.
வீணா: ர்ழ்க்ங்ழ் பண்ணீ தரேன்னு சொன்னேன்.
சுந்தர்: எப்பப் பார்த்தாலும் வெளியில ர்ழ்க்ங்ழ் பண்ண எப்படி ? இப்பலாம் நீ சமையல் அறை பக்கமே போறதில்ல.. தெரிஞ்சுருந்தா ச்ப்ஹற் டழ்ர்ம்ர்ற்ங்ழ் கிட்ட ந்ண்ற்ஸ்ரீட்ங்ய் பதில் ங்ஷ்ற்ழ்ஹ க்ஷங்க்ழ்ர்ர்ம் வைக்க சொல்லிருப்பேன்.
வீணா: சமைக்கலனா என்ன ? கஷ்ட்டப்பட்டு நான் தானே ர்ழ்க்ங்ழ் பண்றேன்.
சுந்தர்: ஆமாம் நல்ல ர்ழ்க்ங்ழ் பண்ற... தர்ஹக்ல போன எல்லா ர்ழ்ஹய்ஞ்ங் சொக்காகாரனும் கறுப்பு சொக்கா காரனும்... எனக்கு சலாம் போடறான்... அத்தன பேருக்கும் நம்ம வீடு தெரிஞ்சுருக்கு.
வீணா:சரி புலம்பாதிங்க... ஆர்டர் பண்ண விடுங்க
(வீணா போனை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்)
வீணா:ஐயயோ... போன்ல ... ஹல்ல் க்ங்ப்ங்ற்ங் ஆயிடுச்சு... திரும்ப ஹல்ல் க்ர்ஜ்ய்ப்ர்ஹக் பண்ண ற்ண்ம்ங் ஆகும், மொபைல்ல ள்ல்ஹஸ்ரீங் வேற இல்ல.
சுந்தர்: அப்ப ஜ்ங்க்க்ண்ய்ஞ் க்ஹஹ்ஹ் அன்னிக்கு வயத்துல ஈர துணியா ?
வீணா: கவலைப்படாதிங்க... ல்ப்ஹய் ஆ இருக்கு. நான் ஒரு மாமி வைச்சுருக்கேன்.
சுந்தர்: நீ மாமிய வைச்சுருக்கியா... தப்பு ஆச்சே.
வீணா: ஐ ம்ங்ஹய் சாப்பாடு சப்ளை பண்ண... போன் பண்ணி சொன்னா 1 ட்ர்ன்ழ்ல கொடுப்பாங்க.
சுந்தர்: நீ சமைக்காம இருக்க ல்ப்ஹய் ஆ வேறியா ? நடத்து.
(போன் செய்கிறாள்)
வீணா: (ற்ர் சுந்தர்) மாமா பேசறார். ஓ தாங்க்யூ...
( சுந்தரிடம் திரும்பி ) நமக்கு ஜ்ங்க்க்ண்ய்ஞ் க்ஹஹ்னு உங்களுக்கே தெரியல... அவங்களுக்கு தெரிஞ்சுருக்கு. அவமானம்.
வீணா: (போனில்): சொல்லட்டுமா... ஓ... அப்படியா ? சரி...சரி... அது அது... நீங்க சொல்றது கரெக்ட் தான்... இனிமே நானே பண்றேன்.
(போனை கோபத்துடன் வீணா கட் செய்கிறாள்)
சுந்தர்: என்ன ஆச்சு?
வீணா: அந்த லூஸ் மாமா என் கிட்ட ஜ்ங்க்க்ண்ய்ஞ் க்ஹஹ் அன்னிக்கு கூட சமைக்காம சாப்பாடு ர்ழ்க்ங்ழ் பண்றியே... வெட்கமாயில்ல... போய் சமைச்சுருன்னு சொல்றாரு .
சுந்தர்: அப்படியா சொன்னார். வெரி குட்... எனக்கு சொல்ல தைரியம் இல்ல... அந்த புண்ணியவான் சரியா சொல்லிட்டாரு.
வீணா: நான் சமைப்பேன்... சமைக்க மாட்டேன்... அது என் இஷ்டம்... இந்த ஆளுக்கு என்ன வந்தது... சரி நான் போறேன்.
சுந்தர்: எங்க ?
வீணா: அந்த ஆளு சொன்னது எனக்கு ரோஷம் வந்துருச்சு... இவ்வளவு தூரம் பேச்சு கேட்டு சமைக்கலனா தப்பு... இப்ப இத்தன ண்ற்ங்ம் மும் நான் சமைக்க போறேன்.
சுந்தர்: அப்படியா... இத மீடியாவுல சொன்னா... அத்தன பயலும் நீ சமைக்கறத க்ஷழ்ங்ஹந்ண்ய்ஞ் ய்ங்ஜ்ள் னு போட காமெரா தூக்கிட்டு வந்துருவான்.
(அவள் முறைத்து கொண்டே நகர)
சுந்தர்: எங்க போற... ந்ண்ற்ஸ்ரீட்ங்ய் இந்த பக்கம். சமைக்க சாமான்லாம் இருக்கா ?
வீணா: போன வருஷம் வாங்கின எண்ணெய், பருப்புலாம் ன்ள்ங் பண்ணாம அப்படியே இருக்கு.
சுந்தர்: போன வருஷம் வாங்கின சாமானா ?
கடவுளே என்ன காப்பாத்து.
(2 மணி நேரத்துக்கு பின் இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக் கொள்கின்றனர்)
சுந்தர்: இவ்வளவு வேகமா இத்தன ஐட்டம் பண்ணி அசத்திட்ட.
வீணா: இதுக்கு கிரடிட் எனக்கு கொடுக்காதிங்க... போன்ல இன்னிக்கு கூட சமைக்க மாட்டியானு திட்டினாரே... அவருக்கு நாம நன்றி சொல்லணும்.
சுந்தர்: சரி... நான் சொல்லிடறேன்.
வீணா: என்னங்க... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இனிமே நான் தினமும் சமைக்க போறேன்.
சுந்தர்: நிஜமா சொல்றியா.
வீணா: சத்தியமாங்க... மத்தவங்களுக்கு சமைச்சு போட்டு... அவங்க வயிறு நிறைஞ்சு பாராட்றாங்க பாருங்க.. அதுல இருக்கறா சுகம் தனிங்க. அத ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்ப தான் உணர்ந்தேன்.
சுந்தர்: அப்படியா ? அப்ப என் பிளான் மெகா வெற்றி.
வீணா: பிளானா ? என்ன சொல்றிங்க ?
சுந்தர்: உன் போன்ல சாப்பாடு அடட ஐ நான் தான் கட் பண்ணினேன்.
வீணா:என்ன சொல்றிங்க... அது உங்க வேலையா ?
சுந்தர்: அது மட்டுமில்ல... மாமா நம்பர்ல என் பிரண்ட் கார்த்திக் நம்பரை பதிவு பண்ணிட்டேன்... நீ மாமான்னு நினைச்சு போன் பண்ணியிருக்க.. என் பிரண்ட் கார்த்திக், கல்யாண நாள் அன்னிக்கு கூட சமைக்க மாட்டியானு நான் சொல்லி கொடுத்தா மாதிரி சொன்னான்... நான் நினைச்சா மாதிரி உனக்கு ரோஷம் வந்து நீ சமைச்சுட்ட... இன் ஃபாக்ட்... நீ சமைக்கல... ஒவ்வொரு ஐட்டம்மும் அசத்திட்ட. இவ்வளவு கை பக்குவம் வெச்சுண்டு நீ சோம்பேறித்தனத்துனால சாப்பாடு வெளியே வாங்கறதுக்கு அடிமை ஆயிட்ட.
(வீணா முதலில் முறைத்து பின் சிரிக்கிறாள்)
வீணா: நீங்க இவ்வளவு அறிவாளின்னு 20 வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் புரிஞ்சுண்டேன்... இருங்க ஜாமுன் இன்னும் கொஞ்சம் தரேன்..
(வீணா புன்னகையுடன் சமையல் அறை போக, சுந்தர் உலகக் கோப்பை ஜெயித்த கபில் தேவ் போல் வெற்றி புன்னகை பூத்தான்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com