இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிரி... சிரி... 

""இட்லி பூ மாதிரி இருக்கும் மேடம்! தலைக்கு ரெண்டு வெச்சிடவா மேடம்?''""தலைக்கெல்லாம் வைக்க úண்டாம். இலையிலேயே வெச்சிடுப்பா..!''

News image
Updated On :19 ஜூன் 2022, 12:30 am

DIN


""என் கணவர் பயங்கர குடிகாரர்''
""நிஜமாவா''
""ஆமாம். சட்டை போட்டா கூட புல் கை சட்டைதான் போடு வாருன்னா பார்த்துக்கோயேன்...''

- தீபிகா சாரதி,
சென்னை.

""இட்லி பூ மாதிரி இருக்கும் மேடம்! தலைக்கு ரெண்டு வெச்சிடவா மேடம்?''
""தலைக்கெல்லாம் வைக்க வேண்டாம். இலையிலேயே வெச்சிடுப்பா..!''

-வி.ரேவதி,
தஞ்சை.

""சிஸ்டர்.. மூச்சு விட முடியலேன்னு இங்க ஒரு பேஷண்ட் இருந்தாரே எங்கே அவர்?''
""நீங்க.. ஆபரேஷன் செய்யணும்னு சொன்னீங்க..
அதான் மூச்சை கையிலேயே பிடிச்சிட்டு ஓடியே போயிட்டார்''

-வண்ணை கணேசன், 
சென்னை.

""உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு''
""எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லீங்க.. எல்லோருமே ஒல்லிதான்''

-எஸ்.கர்ணா, 
மதுரை.

""ஏம்பா? நீ திருந்தி வாழறதா சொன்னாங்களே..?''
""ஆமாங்க.. எசமான்! இப்ப எல்லாம் ஏழை-பாழைங்க கிட்டே ஜேப்படி பண்றது இல்லே''

-அ.சுஹைல் ரஹ்மான், 
திருச்சி.

""எனக்கு கல்யாணம் ஆவது லேட்டாயிட்டே இருக்கு. 
ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க ஜோசியரே..!''
""ராமேசுவரம் போயிட்டு வாங்க..''
""என் சொந்த ஊரே ராமேசுவரம்தான்..''

-அ.ப.ஜெயபால், 
சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.