
பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:
'ஏழுமலை, பழனி, திருப்பதி... இவை மலைகளின் பெயர்கள். நிலையாக ஓரிடத்தில் இருக்கும். எனவேதான் பிறந்த வீட்டிலேயே நிலைத்திருக்கும். ஆண்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. காவேரி, கங்கா, யமுனா என பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு நதிகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.