சின்ன அதிசயம்

சின்ன அதிசயம்

கலையம்சத்துடன் கூடிய உடற்பயிற்சியாளர் தீபா கார்மேகர். 2014-ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாசியத்தில் வெங்கலப் பதக்கம் வென்ற போது பிரபலமானார்.

கலையம்சத்துடன் கூடிய உடற்பயிற்சியாளர் தீபா கார்மேகர். 2014-ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாசியத்தில் வெங்கலப் பதக்கம் வென்ற போது பிரபலமானார்.
தற்போது கடும் பயிற்சியில் உள்ள தீபா, 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஜிம்னாசியத்தில் தங்கம் வெல்ல தயாராகி கொண்டிருக்கிறார்.
இவர் தனது சுயசரிதை எழுதியுள்ளார். சமீபத்தில் அது வெளியானது. 
"The Small Wonder'' என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். இந்தப் புத்தகம் இளம் உள்ளங்களை மேலும் சாதிக்க வைக்கும்' என்கிறார் தீபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com