எரி சக்தியில் இயங்கும் முதல் ரயில் வண்டி
By - தங்க சங்கர பாண்டியன் | Published On : 26th July 2020 06:00 AM | Last Updated : 26th July 2020 06:00 AM | அ+அ அ- |

பசுமை எரி பொருள் பயன்பாடு கோட்பாட்டின் ஒரு முயற்சியாக, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று ஜெர்மனியில், உலகில் ஹைட்ரஜன் வாயு எரி சக்தியில் இயங்கும் முதல் ரயில் வண்டி, வர்த்த ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது.
முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வகை இரு வண்டிகள்,
கழ்பெற்ற ஆல்ஸ்தோம் நிறுவனத்தினரின் தயாரிப்பாகும். கரிம வாயு உமிழ்வு முற்றிலுமாக இல்லாததால் இவ்வகை ரயில்களால் சுற்றுச்சுழல் பாதிப்படையாது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...