அதிசய மாமரம்!
By - அ.பாண்டியன், தஞ்சாவூர் | Published On : 06th September 2020 06:00 AM | Last Updated : 04th September 2020 08:51 PM | அ+அ அ- |

தேங்காய் குலை பனங்காய் குலை பார்த்து இருப்பீர்கள். மாங்காய் குலை இதோ.
ஒரு பெரிய மா மரத்தின் அடிவேரில் உள்ள, மொட்டைக் கிளை.அதில் ஒரே ஒரு இலை தான் உள்ளது. அதில் தொங்கும் இரண்டு குலைகளில் மாங்காய்கள். ஒரு கொத்தில் 10 மாங்காய்கள். மற்றொன்றில் 4 மாங்காய்கள். எப்படி இறைவன் படைப்பு.