ஓவியத்தின் மகிமை..

பிரான்சிஸ் பார்ராட் என்றொரு ஓவியர், "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்து, கிராம போன் கம்பெனிக்கு விற்பனை செய்தார்.


பிரான்சிஸ் பார்ராட் என்றொரு ஓவியர், "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்து, கிராம போன் கம்பெனிக்கு விற்பனை செய்தார். அந்த ஓவியத்தில் தான் வளர்த்த நாயான நிப்பர் ஒரு கிராம போனில் பாட்டுக் கேட்பது போல் தீட்டியிருந்தார்.  

அந்த ஓவியத்தை வாங்கிய கம்பெனி, நாயின் படத்தையே தங்களது டிரேட் மார்க்காக ஏற்றது. பிறகு அந்தக் கம்பெனியின் பெயர் "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' (ஹெச்.எம்.வி.) என மாறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com