நூல்கள்...

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.
நூல்கள்...

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.

திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.

இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.

முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.

 நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.

100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.

ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.

யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com