தமிழின் சிறப்பு

தமிழின் சிறப்பு

தமிழ் மொழி உலகில் தலைசிறந்த மொழி என்பர். அதன் சிறப்பு தெரியுமா? 43 மொழிகளுக்குத் தாயாக உள்ள தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு.

தமிழ் மொழி உலகில் தலைசிறந்த மொழி என்பர். அதன் சிறப்பு தெரியுமா? 43 மொழிகளுக்குத் தாயாக உள்ள தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு. செனகல் மொழி சொற்களில் 21 சதவீதம் தமிழ்ச் சொற்களே. ஜப்பான் மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com