சாதனை..!

ஜகன்மோகன்' என்ற பெயரில் ஒரு மாத இதழை நடத்தியவர் வை.மு.கோதைநாயகி. 
சாதனை..!

"ஜகன்மோகன்' என்ற பெயரில் ஒரு மாத இதழை நடத்தியவர் வை.மு.கோதைநாயகி. அந்த இதழில் பாரதியார், ராஜாஜி, டி.கே.சி. ஆகியோர் எழுதியுள்ளனர் என்பது சிறப்பு.

 ஒரு திரைப்படத்தின் கதை, வசனம் நூலாக வெளிவந்தது.  அந்தச் சாதனையை நிகழ்த்திய படம் எது தெரியுமா? "மங்கையர்க்கரசி' என்ற படம்தான்.  இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் சுரதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com