வேலை... வேலை... வேலை...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை, கிருஷ்ணகிரி  மாவட்ட  நீதிமன்றத்தில் வேலை, தேசிய அலுமினியம் கம்பெனியில் வேலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வேலை 
வேலை... வேலை... வேலை...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி:  Guest Lecturer (History)
காலியிடங்கள்: 2
தகுதி: வரலாற்று துறையில் முதுகலை பட்டம்  மற்றும் பி.எச்டி படித்திருக்க வேண்டும். SET/NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம்:  வரலாற்றுத்துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24
நாள்: 30.6.17
மேலும் விவரங்களுக்கு: www.bdu. ac.in/adv/career/History_GL. pdf>  
பணி:  Junior Research Fellow (JRF)
தகுதி:  எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET or GATE  விரும்பத் தக்க கூடுதல் தகுதியாகும்.
விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடையவர்கள் விண்ணப்பம் மற்றும் பயோடேட்டா உள்ளிட்ட சான்றிதழ்களுடன் சுய விலாச மிட்ட  அஞ்சல் உறையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:  
Prof.R.Ramesh, Principal Investigator, SERB Major Research Project , Centre for Organometal li c Chemistry, School of Chemistry, Bharathidasan University, Tiruchirappalli - 620 024.
மேலும்  விவரங்களுக்கு:   http://www.bdu.ac.in/adv/career/SERB_ A dvt_Chem.pdf
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித்  தேதி: 30.06.2017

கிருஷ்ணகிரி  மாவட்ட  நீதிமன்றத்தில் வேலை
பணி:  சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு III),   கணினி இயக்குநர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்சி/முழு நேரம் மசால்சி,  இரவு காவலர் மற்றும் மசால்சி, துப்புரவு பணியாளர், ஓட்டுநர், நகல் எடுப்பவர்.
மொத்த காலியிடங்கள்: 69
தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு:  18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் மாறுபாடு இருக்கும்).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை  புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:  
முகவரி: முதன்மை மாவட்ட  நீதிபதி,  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,  இராயக்கோட்டை ரோடு,  கிருஷ்ணகிரி- 635 001
மேலும் விவரங்களுக்கு
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.06.2017

தேசிய அலுமினியம் கம்பெனியில் வேலை
பணி: Trade Apprentices (Fitter, Turner, Welder, Machinist, Mechanic Motor Vehicle (MMV), Electrician,  Electronic Mechanic, Instrument Mechanic, PASAA(COPA)
மொத்த காலியிடங்கள்:  330
தகுதி:  பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொடர்புடைய  பிரிவில் ஐடிஐ  சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.apprenticeship.gov.in  என்ற  இணையதளத்தில்  அப்பரண்டீஸôகப் பதிவு செய்திருக்க வேண் டும் . அதற்கான சான்றை விண்ணப்பப்  படிவத்தில் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை   தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:  Manager (HRD)-Training, HRD Centre, Alumina Refinery, NALCO, M & R Complex, Damanjodi, Koraput District, ODISHA 763  008.
மேலும் விவரங்களுக்கு: http://www.nalcoindia. com/CIRCULAR%20AND%20APPLICATION%20FORM%20FOR%20ENGAGEMENT%20OF%20TRADE%20APPRENTICES%202017-18.pdf.என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  01.07.2017

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வேலை
பணி:  Lecturers ( Civil  Engineering, Mechanical Engineering, Electrical and Electronics Engineering,  Electronics and Communication Engineering, Instrumentation and Control Engineering, Computer Science Engineering,  Information Technology, Production Engineering, Textile Technology, Printing Technology, English, Mathematics, Physics, Chemistry, Modern Office,  Practice)
மொத்த காலியிடங்கள்: 1058
தகுதி:  பொறியியல் பிரிவுக்கு பொறியியல் பட்டப்படிப்பில் 60 சதவீதமதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு முதுகலைப் பட்டப்படிப்பில் 60  சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  அத்துடன் தொடர்புடைய  பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வண்டும்.
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn. nic.in    என்ற இணைய தளத்தில் trbonlineexams.in/polytechnic என்ற லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:   http://trb.tn.nic.in/POL2017/16062017/NOTIE.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  07.07.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com