மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பயிற்சிகள்!

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் இவை மூன்றும் கூட்டாகவோ அல்லது தனித் தனியாகவோ முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பயிற்சிகள்!

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் இவை மூன்றும் கூட்டாகவோ அல்லது தனித் தனியாகவோ முக்கியத்துவம் பெற்றிருக்கும். இதில் ஏதேனும் ஒரு பயிற்சி பெற்றிருந்தாலும், மூன்று பயிற்சிகளும் பெற்றிருந்தாலும் அந்த பயிற்சி பெற்றவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலைகளைச் செய்து வருவாய் ஈட்டலாம். 
இவை தவிர, ஹீட்டிங், வென்டிலேஷன், ஏர் கண்டிஷனிங், பையர் ஃபைட்டிங் அன்ட் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் டிசைனிங் ஆகியவை சிறப்புப் பயிற்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
இத்தகைய பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் :
http://theaceindia.com/about-us
http://unique-tec.com/
http://www.mepcentre.com
https://www.capsacademy.com/
http://www.jseacademy.com
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com