வேலை...வேலை...வேலை...

நவோதயா பள்ளிகளில் வேலை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை, பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
வேலை...வேலை...வேலை...

நவோதயா பள்ளிகளில் வேலை
மொத்த காலியிடங்கள்: 251
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Principal (Group-A) - 25
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Commissioner (Administration) (Group-A) - 03
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (Group-C) - 02
பணி: Computer Operator (Group-C) - 03
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
Post Graduate Teachers (PGTs) (Group-B) - பிரிவுகள்: Biology,  Chemistry, Commerce,  Economics, Geography, Hindi, History, Maths, Physics, IT.
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ய்ஸ்ள்ட்வ்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/1/26/Click-Here-for-NVS-PGT-Assistant-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.02.2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை
பணி: Cook
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உணவு உற்பத்தி பிரிவில் 8 வாரம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250. இதனை Director, Jipmer, Puducherry என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Office of the Deputy Director (Admn), JIPMER, Dhanvanthri Nagar, Puducherry - 605 006.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20Notice%20Cook%20on%20contract%20basis.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.02.2019

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 325
பணி: Senior Manager (Credit) MMG Scale III - 51 
வயது : 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490
பணி: Manager (Credit) MMG Scale II - 26 
வயது: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Senior Manager (Law) MMG Scale III - 55 
வயது: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490
பணி: Manager (Law) MMG Scale II - 55 
வயது: 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Manager (HRD) MMG Scale II - 18 
வயது: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Officer (IT) JMG Scale I - 120 
வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/2/2/Click-Here-for-Punjab-National-Bank-Specialist-Officers-SO-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2019 

யூனியன் வங்கியில் வேலை
பணி: Armed Guard
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது. 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.unionbankofindia.co.in/pdf/COMMON-NOTIFICATION-AG-RECRUITMENT-4.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2019

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் உதவி பொறியாளர் வேலை
மொத்த காலியிடங்கள்: 60
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant System Engineer
காலியிடங்கள்: 36
பணி: Assistant System Analyst
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500 
தகுதி: பொறியியல் துறையில் Computer Science and Engineering, Computer Engineering, Information Technology, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பதிவுக் கட்டணம்: ரூ.150. ஏற்கெனவே, ஒரு முறை பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளைப் பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டணச் சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 22.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.02.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com