வேலை...வேலை...வேலை...

தேசிய திறந்தவெளி பள்ளியில் வேலை, தமிழக வனத்துறையில் வேலை,  தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் வேலை 
வேலை...வேலை...வேலை...

தேசிய திறந்தவெளி பள்ளியில் வேலை
பணி: Director (Evaluation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900
பணி: Academic Officer  
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
பணி: EDP Supervisor
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nios.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.nios.ac.in/media/documents/vacancy/qualification_for_various_post.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.05.2019

தமிழக வனத்துறையில் வேலை 
பணி: வனக்காவலர்
காலியிடங்கள்: 564 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in
 என்னும் வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வுக்கட்டணம்: ரூ.150 மற்றும் உரிய சேவைக்கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஜூன் நான்காவது வாரம் நடைபெறும்.
தேர்வுக்கான பாடத்திட்டம் வனத்துறையின் www.forests.tn.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.05.2019 

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Training Officer (Stenography-English) 
காலியிடங்கள்: 12
பணி: Assistant Training Officer (Secretarial Practice) 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சு பிரிவில் Higher Grade and Senior Grade தேர்ச்சி பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: Assistant Training Officer (Secretarial Practice)
காலியிடங்கள்: 01
தகுதி: Commercial Pratice பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150 மற்றும் ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே, ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் திரும்ப செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2019

FACT நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 274
பணிகள்: Assistant General Manager (Design-Civil), Senior Manager- பிரிவுகள்: Design Mechanical-Piping, Design Mechanical-PCE,  Design Electrical, Human Resources,  Materials, Legal. 
 Assistant Company Secretary, Medical Officer, Deputy Manager (Finance), Assistant Manager (Finance), 
 Officer - பிரிவுகள்: Administration,  Sales , Officer Hindi . Management Trainee - பிரிவுகள்: Chemical, Mechanical ,Electrical,Instrumentation,Civil , Computer Science, Fire & Safety, Marketing,Human Resources , Materials.
Technician - பிரிவுகள்: Process, Mechanical,Electrical,Instrumentation,Civil. Draughtsman, Craftsman- பிரிவுகள்: Fitter Cum Mechanic, Welder, Electrician, Instrumentation.  
 Rigger Helper, Heavy Equipment Operator, Assistant General,  Assistant Finance,  Depot Assistant , Data Processing Assistant, Stenographer, Sanitary Inspector, Nurse, Canteen Supervisor. 
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 48 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகாரி பணியிடங்களுக்கும், 35 வயதிற்குள் இருப்பவர்கள் அலுவலகப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். 
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
கட்டணம்: அதிகாரிகள் தரத்திலான பணியிடங்களுக்கு ரூ.1000, மற்ற பணிகளுக்கு ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/07%202009%20FACT%20Notification_30apr019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com