வேலை...வேலை...வேலை...

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை, பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை, இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை 
வேலை...வேலை...வேலை...

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 67
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING)  - 01 
பணி: MANAGER (BUILDER RELATIONS) - 02 
பணி: MANAGER (PRODUCT DEV. & RESEARCH-REH) - 02
பணி: MANAGER (RISK MGMT-IBG)  - 02
பணி:  MANAGER (CREDIT ANALYST-IBG) - 02
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
பணி: SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01 
பணி: EXECUTIVE (FI & MM) -21
பணி: SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08
பணி: MANAGER (ANYTIME CHANNELS)  - 01
பணி: MANAGER (ANALYST-FI) - 03
பணி: Dy. MANAGER (AGRI-SPL.) - 05
பணி: MANAGER ANALYST  -  07
பணி: SENIOR EXECUTIVE (RETAIL BANKING)  - 09
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ள்க்ஷண்.ஸ்ரீர்.ண்ய் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமைûயான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/14102019Website%20Detailed
%20Advertisement%20SCO-2019-20-16.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.11.2019 

பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 233
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Security Inspector , JM3 Grade  - 13
பணி: Junior Officer -Official Language Implementation, JM3 Grade - 01
பணி: Junior Chemist Trainee - 06
பணி: Technical Assistant Trainee(Chemical) - 113 
பணி: Technical Assistant Trainee (Mechanical)  - 27 
பணி: Technical Assistant Trainee (Electrical) - 36 
பணி: Technical Assistant Trainee (Instrumentation) - 25
பணி: Draftsman Trainee - 01
பணி: Trainee Assistant (Finance) - 02
பணி: Trainee Assistant(Materials) - 04
பணி: Trainee Assistant (Hindi) - 04
பணி: Trainee Assistant - 01
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது முதல் 46 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
தகுதி: கலை மற்றும் அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம், பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
விண்ணப்பிக்கும் முறை: https://www.mrpl.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://img.freejobalert.com/uploads/2019/10/Notification-MRPL-Jr-Officer-Chemist-Other-Posts.pdf என்ற
லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.11.2019

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 107
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Nurse - 04 (ஆண்கள் 2, பெண்கள் 2) 
சம்பளம்: மாதம் ரூ.44,900 
பணி:  Pathology Lab Technician (Scientific Assistant/B) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Pharmacist/B - 04
சம்பளம்: மாதம் ரூ. 29,200
பணி: X-Ray Technician (Technician/C) - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500
பணி: Operation Theatre Assistant (Technician/B) - 01
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Assistant Grade - 1 (HR) - 08    
பணி: Assistant Grade - 1 (F & A) - 11
பணி: Assistant Grade - 1 (C & MM) - 11
பணி: Steno Gr.1 - 24
சம்பளம்: மாதம் ரூ.25,500
வயதுவரம்பு: 21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Driver-cum-Pump Operator-cum-Fireman/A (DPOF) - 08 
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://npcilcareers.co.in/RAPS2019/documents/Advt.pdf என்ற லிங்கில் சென்று
தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.11.2019

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 1234
பணி:  Village Health Nurse / Auxiliary Nurse Midwife
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத சுகாதாரப் பணியாளர் படிப்பான MHW முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் பெற்று 2 ஆண்டு
Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300
கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf?fbclid=IwAR2YjVsA6L4FQRAMepMemgHJFsx16QcrPUkU5iRfbmM_Jo5ZqoCfDDB84_A  கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.11.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com