குளிர்காலத்தை சமாளிக்க...

குளிர்காலத்தில் சோர்வாக இருக்கும் உடலை புத்துணர்ச்சி செய்து கொள்வது அவசியமான ஒன்று! அதற்கான சில யோசனைகள்:
குளிர்காலத்தை சமாளிக்க...

குளிர்காலத்தில் சோர்வாக இருக்கும் உடலை புத்துணர்ச்சி செய்து கொள்வது அவசியமான ஒன்று! அதற்கான சில யோசனைகள்:

<  மனநிலையில் இறுக்கத்தைக் குறைப்பதும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

<  உணவில் நிறைய பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

<  தூக்கத்தின் அளவைக் குறைக்காதிருப்பதும் உடற்பயிற்சி, தியானம் செய்வதும் உடலையும் மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

<  அளவாய் சாப்பிடுவதுடன் அவ்வப்போது வெதுவெதுப்பான தண்ணீரில் கைகளைக் கழுவுவதும் நல்லது.

<  முக்கியமாக சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பதால் உடலில் வைட்டமின் டி கிடைக்க ஏதுவாக அமையும். ஆனால் வறண்ட காற்று உடலில் படும்படி விடாதீர்கள்.

<  குளிர்பானங்களைத் தவிருங்கள்.

<  தினமும் உணவில் பருப்பு வகைகள், உலர்ந்த பழங்களைச் சேர்ப்பது நல்லது. தண்ணீர் சத்து அதிகம் கொண்ட காய்கனிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com