தனிமைத் தாயாக கஜோல்

தனிமைத் தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட குஜராத்தி மொழியில் பிரபலமான "பேட்டா கக்தோ' என்ற நாடகத்தை
தனிமைத் தாயாக கஜோல்

தனிமைத் தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட குஜராத்தி மொழியில் பிரபலமான "பேட்டா கக்தோ' என்ற நாடகத்தை இந்தியில் "ஈ.வா' என்ற பெயரில் பிரதீப் சர்க்கார் இயக்குகிறார். இதில் மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இந்தியில் நடிக்க வந்துள்ள கஜோல், தனிமைத் தாயாக நடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com