கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, அடுத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த "தும்ஹாரி சுலு' வின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.
ராதாமோகன் இயக்கும் இப்படத்தில் நடுத்தர குடும்ப பெண் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் கதாபாத்திரம் என்பதால் ஜோதிகா ஒப்புக் கொண்டாராம்.
- அருண்