ரசம் சாதத்தை விரும்பும் நடிகை

"ஓய்வு கிடைக்கும்போது வீட்டை சுத்தப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பொருளையும் துடைத்து எடுத்து வைப்பது நல்ல உடற்பயிற்சியாகும். காலையில் சீக்கிரமாக விழித்தெழுவது
ரசம் சாதத்தை விரும்பும் நடிகை

"ஓய்வு கிடைக்கும்போது வீட்டை சுத்தப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பொருளையும் துடைத்து எடுத்து வைப்பது நல்ல உடற்பயிற்சியாகும். காலையில் சீக்கிரமாக விழித்தெழுவது அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பையும், சக்தியையும் அளிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது, உறங்குவது, ஓய்வெடுப்பதும் முக்கியமாகும். அதே சமயம் அளவுக்கதிகமாக உழைத்து உடலை வருத்திக் கொள்ள மாட்டேன்'' என்று கூறும் தீபிகா படுகோனுக்கு பிடித்த இடம் தென்னிந்தியா. பிடித்த உணவு எந்த நாளாக இருந்தாலும் "ரசம்' சாதம் தானாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com