சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா

சஞ்சய்தத்தின் வாழ்க்கை படமான "சஞ்சு' வில் சஞ்சய்தத்தின் அம்மா நர்கீஸ் பாத்திரத்தில் நடித்த மனிஷா கொய்ரலா. தற்போது சஞ்சய் தத் தயாரிக்கும் "பிராஸ்தனம்' என்ற படத்தில்
சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா

சஞ்சய்தத்தின் வாழ்க்கை படமான "சஞ்சு' வில் சஞ்சய்தத்தின் அம்மா நர்கீஸ் பாத்திரத்தில் நடித்த மனிஷா கொய்ரலா. தற்போது சஞ்சய் தத் தயாரிக்கும் "பிராஸ்தனம்' என்ற படத்தில் சஞ்சய் தத் மனைவியாக நடிக்கிறார். "20ஆண்டுகளாக சஞ்சய் தத் குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. சஞ்சய் தத் நடித்த "ராக்கி' படத்தை பார்த்த பின்னர் அவரது தீவிர ரசிகையான நான், சஞ்சய் தத் படத்தை என்னுடைய அறையில் மாட்டி ரசித்ததுண்டு. என்னுடைய படத்தில் நடிக்கிறாயா என்று அவர் கேட்டவுடன் எப்படி மறுக்க முடியும்'' என்கிறார் மனிஷா கொய்ரலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com