ஜெயலலிதா வரலாற்று படம் தாமதம் ஏன்?

பத்து வயதில் இந்திய -ஆங்கில படமான "தி மங்கி ஹூ நியூ டூ மச்' என்ற படத்தில் தபுவின் தங்கையாக நடித்த நித்யாமேனன், கடந்த 20 ஆண்டுகளில் திரையுலகில் நிலையாக இருந்து வருகிறார்.
ஜெயலலிதா வரலாற்று படம் தாமதம் ஏன்?

பத்து வயதில் இந்திய -ஆங்கில படமான "தி மங்கி ஹூ நியூ டூ மச்' என்ற படத்தில் தபுவின் தங்கையாக நடித்த நித்யாமேனன், கடந்த 20 ஆண்டுகளில் திரையுலகில் நிலையாக இருந்து வருகிறார். பிரியதர்ஷினி இயக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக இவர் நடிக்கவிருந்த "தி அயர்ன் லேடி' என்ற வரலாற்று படம் என்ன ஆயிற்று, "வரலாற்று படமென்பதால் உண்மைக்கு மாறாக எதையும் சித்திரிக்க முடியாது. அதேசமயம் ஒரு சாரரை மட்டும் திருப்திபடுத்தும் வகையில் எடுக்கவும் முடியாது. நடுநிலையாக உள்ளது உள்ளபடியே எடுக்க வேண்டுமென்பதால் தாமதமாகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது'' என்கிறார் நித்யாமேனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com