திகில் படங்களை பார்க்கப் பயப்படும் நடிகை

'திகில் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பயம். தேவையின்றி பயப்பட நான் விரும்புவதில்லை.
திகில் படங்களை பார்க்கப் பயப்படும் நடிகை

'திகில் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பயம். தேவையின்றி பயப்பட நான் விரும்புவதில்லை. நானே திகில் படத்தில் நடித்திருந்தாலும் பார்க்க மாட்டேன் என்று கூறும் காத்ரீனா கைப்பிற்கு கதையம்சமும், பாடல்களும் நிறைந்த படங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகமாம். பழைய படங்களை திரும்ப எடுத்தால் ஆங்கில படமான "கான் வித் தி விண்ட்' படத்தில் நடிக்க தயார்'' என்கிறார் காத்ரினா கைப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com