புள்ளிகள்

அமெரிக்க  அதிபர் தேர்தலில்  ஜனநாயகக்கட்சி  வேட்பாளர்,  ஜோ பிடன் தனது, டிஜிட்டல் வழி பிரசாரக் குழுவுக்கு  இந்திய வம்சாவளியான மேத்தா ராஜை  தலைவராக  நியமித்திருக்கிறார்.


அமெரிக்க  அதிபர் தேர்தலில்  ஜனநாயகக்கட்சி  வேட்பாளர்,  ஜோ பிடன் தனது, டிஜிட்டல் வழி பிரசாரக் குழுவுக்கு  இந்திய வம்சாவளியான மேத்தா ராஜை  தலைவராக  நியமித்திருக்கிறார்.

கிருத்திகா  பாண்டே (29) ஜார்கண்டைச் சேர்ந்தவர்.  காமன்வெல்த் நாடுகளிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில்  முதல்பரிசாக  5000 பவுண்ட் (ரூ.4.73 லட்சம்) பெற்றிருக்கிறார்.  இந்து - முஸ்லிம்  இருவரிடையே மலர்ந்த  காதல் பிரச்னைதான்  கதை.

நடிகையும்  நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகை சுமலதா அமரிஷ், தலைவலி, வறட்டு  இருமல்  தொடர்பாக,  சோதனை செய்ததில்  கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக  தனது  முகநூலில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com