காமெடி நடிகையாக வேண்டும்!

சின்னத்திரையில் "காமெடி ஜங்ஷன்', "தில்லுமுல்லு', "மொரட்டு சிங்கிளும் இதயராஜாவும்' போன்ற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து
காமெடி நடிகையாக வேண்டும்!

சின்னத்திரையில் "காமெடி ஜங்ஷன்', "தில்லுமுல்லு', "மொரட்டு சிங்கிளும் இதயராஜாவும்' போன்ற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருபவர் நிவ்யா வேல்ராஜ். கோயம்புத்தூர் லோக்கல் சேனலிலிருந்து செட்டிலைட் சேனலுக்கு வந்தவர் இவர். ஆரம்பத்தில் செய்திவாசிப்பாளராக இருந்து தற்போது தொகுப்பாளனியாக மாறியுள்ளார். இவர், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', "திரௌபதி' படத்தில் நடித்தன் மூலம் நடிகையாகவும் மாறியிருக்கிறார். 
இது குறித்து இவர் கூறுகையில், ""லோக்கல் சேனலில் என் பயணம் தொடங்கினாலும், படிபடிப்பாக வளர்ந்து இன்று நடிகையாகியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. சினிமாவில் மனோரமா ஆச்சி, கோவை சரளா போன்று நகைச்சுவை நடிகையாக வேண்டும் என்பதே ஆசை'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com