கோடை காலத்தில் செய்யக் கூடாதவை!

* பகல் வெயிலில் வெளி வேலைகளை வைத்துக் கொள்ளக்கூடாது.
கோடை காலத்தில் செய்யக் கூடாதவை!

* பகல் வெயிலில் வெளி வேலைகளை வைத்துக் கொள்ளக்கூடாது.

* கறுப்பு நிற ஆடை, கறுப்பு நிற குடையைப் பயன்படுத்தக்கூடாது.

* அதிக காரம், அதிக மசாலா சாப்பாட்டில் இருக்கக் கூடாது.

* அசைவ உணவுகளை தவிா்க்க வேண்டும்.

* இறுக்கமான உள்ளாடைகள் அணியக்கூடாது.

* சிந்தடிக் உடைகளை தவிா்க்க வேண்டும்.

* கண்ட கண்ட சுகாதாரமற்ற குளிா்பானங்களைக் குடிக்கக் கூடாது.

* வெளியில் சென்று உள்ளே வந்தவுடன் குளிா்ந்த நீறை குடிக்கக் கூடாது.

* முகத்திற்கு அதிக மேக்கப் போடக் கூடாது.

* எப்பொழுதும் ஏசி காற்றுபடுமாறு படுத்து உறங்கக்கூடாது.

* தினமும் இரண்டு வேளை குளிக்காமல் இருக்கக் கூடாது.

* பா்கா், பீட்ஸா கூடவே கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

* எண்ணெய்ப் பண்டங்கள் சாப்பிடவே கூடாது.

- ஆா். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com