பழங்காலக் குழந்தைப் பாடல்: தன் பெயரை மறந்த ஈ

கொழுகொழு கன்றே கன்றின் தாயே தாய் மேய்க்கும் சிறுவனே சிறுவன் கைக் கோலே கோல் வளரும் மரமே மரம் மேல் உள்ள கொக்கே கொக்கு வசிக்கும் குளமே குளத்தில் வாழும் மீனே மீன் பிடிக்கும் பாட்டனே பாட்டன் கைக் கலயமே கலய
பழங்காலக் குழந்தைப் பாடல்: தன் பெயரை மறந்த ஈ

கொழுகொழு கன்றே

கன்றின் தாயே

தாய் மேய்க்கும் சிறுவனே

சிறுவன் கைக் கோலே

கோல் வளரும் மரமே

மரம் மேல் உள்ள கொக்கே

கொக்கு வசிக்கும் குளமே

குளத்தில் வாழும் மீனே

மீன் பிடிக்கும் பாட்டனே

பாட்டன் கைக் கலயமே

கலயம் செய்யும் குயவனே

குயவன் எடுக்கும் மண்ணே

மண்ணில் வளரும் புல்லே

புல்லைத் தின்னும் குதிரையே

என் பெயர் என்ன/

ஈ...ஈ...ஈ...ஈ...ஈ...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com