வாழ்க்கை

வாழ்க்கை ஒரு சவால் - அதனை சந்தியுங்கள்.
வாழ்க்கை

 1. வாழ்க்கை ஒரு சவால் - அதனை சந்தியுங்கள்.
 2. வாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
 3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் - அதனை மேற்கொள்ளுங்கள்.
 4. வாழ்க்கை ஒரு சோகம் - அதனைக் கடந்து வாருங்கள்.
 5. வாழ்க்கை ஒரு துயரம் - அதனைத் தாங்கிக் கொள்ளுங்கள்.
 6. வாழ்க்கை ஒரு கடமை - அதனை நிறைவேற்றுங்கள்.
 7. வாழ்க்கை ஓர் ரகசியம் - அதனைக் கண்டறியுங்கள்.
 8. வாழ்க்கை ஒரு பாடல் - அதனைப் பாடுங்கள்.
 9. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதனைத் தவறவிடாதீர்கள்.
 10. வாழ்க்கை ஒரு பயணம் - ஆனந்தமாய்ப் பயணியுங்கள்.
 11. வாழ்க்கை ஓர் உறுதிமொழி - அதனை நிறைவேற்றுங்கள்.
 12. வாழ்க்கை ஓர் அழகு - அதனை ரசியுங்கள்.
 13. வாழ்க்கை ஓர் உணர்வு - அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
 14. வாழ்க்கை ஒரு போராட்டம் - அதனை எதிர்கொள்ளுங்கள்.
 15. வாழ்க்கை ஓர் இலக்கு - அதனை எட்டிப் பிடியுங்கள்.
 -தொகுப்பு: ஜி.அருள்குமார், மன்னார்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com