மனிதன் மனிதனாக வாழ...

மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய், தந்தை

 1. மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய், தந்தை
 2. மிக மிக நல்ல நாள் - இன்று
 3. மிகவும் வேண்டியது - பணிவு
 4. மிகவும் வேண்டாததது - வெறுப்பு
 5. மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
 6. மிகக் கொடிய நோய் - பேராசை
 7. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
 8. கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
 9. நம்பக்ககூடாதது - வதந்தி
 10. ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
 11. செய்யக்கூடாதது - நம்பிக்கைதுரோகம்
 12. செய்யக்கூடியது - உதவி
 13. விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
 14. உயர்வுக்கு வழி - உழைப்பு
 15. நழுவவிடக்கூடாதது - வாய்ப்பு
 16. பிரியக்கூடாதது - நட்பு
 17. மறக்கக்கூடாதது - நன்றி
 -ஜி.அருள்குமார், மன்னார்குடி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com