கல்கியின் "சிவகாமியின் சபதம்' ரொம்ப நீளமாக இருப்பதாக நண்பர் ஒருவர் கல்கியிடமே குறை கூறினார். அதற்கு கல்கி, ""குரங்கிற்குத்தான் வால் நீளமாகஇருக்கக்கூடாது!....மயிலுக்குத் தோகை நீளமாய் இருக்கலாம்!....அதுவே அதற்கு அழகு!'' என்றார். .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்