சிறுவர்மணி
"சுதந்திரம்' பொன்மொழிகள்!
எங்கே சுதந்திரம் ஆபத்துக்குள்ளாகிறதோ, அங்கே நாம் நடு நிலைமை வகிக்க முடியாது!....வகிக்கவும் கூடாது!
- எங்கே சுதந்திரம் ஆபத்துக்குள்ளாகிறதோ, அங்கே நாம் நடு நிலைமை வகிக்க முடியாது!....வகிக்கவும் கூடாது! - நேரு
- தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வாழ்பவனே சுதந்திரமனிதன் - காந்தியடிகள்
- வாழ்க்கையின் மூச்சுக் காற்றே சுதந்திரம்! - யாரோ
- நல்ல குடிமகன்தான் நல்ல அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் - பிளாட்டோ
- சந்தோஷத்தின் ரகசியம் சுதந்திரம்! சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்! - யாரோ
- சுதந்திரம் தானாக வரும் பரிசுப் பொருளல்ல....போரிட்டுப் பெற வேண்டிய செல்வம்! - நேரு
- சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை! அதை நான் பெற்றே தீருவேன்! - பால கங்காதர திலகர்
- ஒற்றுமையும், ஒத்துழைப்புமே சுதந்திரத்தைக் காக்கும் - சர்தார் வல்லபாய் படேல்
- நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்வது சிறந்தது!....நாட்டிற்காக வாழ்வதும் சிறந்ததே! - டிரெட்ஸ்லி