ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை இடம் மாறி இருக்கின்றன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
1. சர்க்கரை - காரம்
2. பாகற்காய் - பனி
3. பாக்கு - நறுமணம்
4. மிளகாய் - இனிப்பு
5. சந்தனம் - கசப்பு
6. மழை - வெப்பம்
7. தென்துருவம் - துவர்ப்பு
8. சஹாரா - ஈரம்
விடை
1. இனிப்பு
2. கசப்பு
3. துவர்ப்பு
4. காரம்
5. நறுமணம்
6. ஈரம்
7. பனி
8. வெப்பம்