சிட்டுக் குருவி வந்தது
சிறகை மடக்கி அமர்ந்தது
மொட்டு விழியைத் திறந்தது
முன்னும் பின்னும் பார்த்தது
கொட்டி வைத்த நொய்யினைக்
குனிந்து தின்று பறந்தது
தொட்டுப் பார்க்க ஆசையே
துள்ளும் சிட்டே கிட்டே வா.
சிட்டுக் குருவி வந்தது
சிறகை மடக்கி அமர்ந்தது
மொட்டு விழியைத் திறந்தது
முன்னும் பின்னும் பார்த்தது
கொட்டி வைத்த நொய்யினைக்
குனிந்து தின்று பறந்தது
தொட்டுப் பார்க்க ஆசையே
துள்ளும் சிட்டே கிட்டே வா.