இரண்டும் ஒன்றுதான்...ஆனால் மாறிக் கிடக்கின்றன. ஒன்று சேர்த்துப் பாருங்கள்...
1. கரம் - உள்மனம்
2 .ரத்தம் - வெளிப்பக்கம்
3. காது - தலை
4. தோல் - உதிரம்
5. புறம் - கை
6. ரோமம் - செவி
7. சிரம் - சருமம்
8. அகம் - முடி
விடை
1. கை
2. உதிரம்
3. செவி
4. சருமம்
5. வெளிப்பக்கம்
6. முடி
7. தலை
8. உள்மனம்