பொன்மொழிகள்!

பிறையே! நீ குறையாய் இருப்பதால் குமைந்து போகாதே! உனக்குள்ளே ஒரு பூரண சந்திரன் புதைந்து கிடக்கின்றான்!
பொன்மொழிகள்!


* பிறையே! நீ குறையாய் இருப்பதால் குமைந்து போகாதே! உனக்குள்ளே ஒரு பூரண சந்திரன் புதைந்து கிடக்கின்றான்!
- இக்பால்
* நட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்படுகிறது!
-ஓஷோ
* நல்ல மனநிலையில் செய்கின்ற எதுவும் நூறு சதவிகிதம் நேர்த்தியுடன் இருக்கும்!
-விவேகானந்தர்
* தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். அதே நேரம் தெரியாததைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் 
-அப்துல் கலாம்
* கண்ணீரைத் துடைப்பது சாலச் சிறந்தது! கண்ணீர் வராமல் பாதுகாப்பது அதனினும் சிறந்தது! 
- எப்டி
* ஓய்வு என்பது வேலையிலிருந்து ஓடுவதன்று!.... வேலைக்குத் தயார் செய்துகொள்வதாகும்! 
-செர்னி
* குறைவாகப் பேசுவதில் ஒரு லாபம் இருக்கிறது. நிறைய விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்! 
-பைரன்
* திறமையாய்ப் பேசுவதைவிட பேச்சில் இங்கிதம் இருப்பதே இனிமை தரும். 
-பேகன்
* பேராசை இல்லாமலிருப்பதே பெரும் சொத்து 
-சிஸ்ரோ
* உயர்ந்த எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கு தனிமை என்பதே கிடையாது! 
-பிலிப்
* குற்றங்களை மன்னித்தல் நல்லது. மறந்து விடுதல் அதைவிட நல்லது. 
-பிரெளன்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com