சாதனைகள் செய்யலாம்!

இரவில் நன்கு உறங்கலாம்!இனிய கனவு காணலாம்!
சாதனைகள் செய்யலாம்!


இரவில் நன்கு உறங்கலாம்!
இனிய கனவு காணலாம்!

காலை விரைந்து எழுந்ததும் 
கடமைகளை முடிக்கலாம்!

உடற்பயிற்சி செய்யலாம்
உடலை உறுதியாக்கலாம்!

கடவுள் வணக்கம் செய்யலாம்
கடமையாற்றச் செல்லலாம்!

பகல் முழுதும் உழைக்கலாம்
பல சாதனைகள் செய்யலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com