பொருட்பால் - அதிகாரம் 90 - பாடல் 7
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
- திருக்குறள்
பெரிய பெரிய செல்வங்கள்
பெரிய பெரிய புகழ் நிலை
எத்தனை எத்தனை இருந்தாலும்
பெரியோரிடம் கோபம் கொள்ளாதே
உயர்ந்த உள்ளம் கொண்டவரைச்
சினந்து வாழக்கூடாது
எத்தனை மேன்மை இருந்தாலும்
அதனால் பயன் இல்லையே