அங்கிள் ஆன்டெனா: சில ரயில் நிலையங்கள் 'சென்ட்ரல்' என்றும் சில நிலையங்கள் 'ஜங்ஷன்' என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன?

சில ரயில் நிலையங்கள் 'சென்ட்ரல்' என்றும் சில நிலையங்கள் 'ஜங்ஷன்' என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன?
அங்கிள் ஆன்டெனா: சில ரயில் நிலையங்கள் 'சென்ட்ரல்' என்றும் சில நிலையங்கள் 'ஜங்ஷன்' என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன?


சில ரயில் நிலையங்கள் "சென்ட்ரல்' என்றும்,  சில நிலையங்கள் "ஜங்ஷன்' என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன?

இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன.  

1. சென்ட்ரல், 2. டெர்மினல், 3. ஜங்ஷன், 4. ஸ்டேஷன்.

டெர்மினல் மற்றும் ஸ்டேஷன் பற்றிப் பிறகு பார்ப்போம்.

ஏன் சென்ட்ரல்?

ஒரு முக்கியமான நகரத்தில் பல ரயில் நிலையங்கள் இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.

இவ்வகை ரயில் நிலையங்களுக்கு "சென்ட்ரல்' என்று பெயரிடுவர். சென்னை சென்ட்ரல், மும்பை சென்ட்ரல், கான்பூர் சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்ட்ரல் இவையெல்லாம் இந்தியாவில் உள்ள முக்கிய மான சென்ட்ரல் ரயில்வே நிலையங்கள்.

ஏன் ஜங்ஷன்? இங்கு குறைந்தபட்சம் 3 ரயில் பாதைகள் இருக்கும். குறைந்தபட்சம் 2 வெளியேறும் பாதைகள். 1 பாதை ரயில் வரும் பாதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com