உலோ கம், மரம், கல் ஆகி ய வற் றால் சகல லட் ச ணங் க ளோடு சிற் பங் களை எப் படி வடிப் பது என் ப தைக் கூறு கி றது 16ஆம் நூற் றாண் டில் ஸ்ரீகு மார் என் ப வ ரால் இயற் றப் பெற்ற சிற்ப ரத் தி னம் என் னும் நூல். கலை க ளுள் சிற் பக் கலை தான் தெய் வீ க மா னது என வும், காண் போரை இழுக் கும் கவர்ச் சி க ர மாக சிற் பங் கள் வடி வ மைக் கப் பட வேண் டும் என வும் வலி யு றுத் து கி றது இந் நூல். யோகி க ளின் மன நிலை போன்று சிற் பி க ளின் மன மும் அசை வற்று நிற்க வேண் டும்.
அப் போ து தான் தான் நினைத்த வடி வத்தை தன் ம னத் தில் பதிய வைத் துக் கொள்ள முடி யும். இந்த மனோ பா வத் தைத் தான் சிற் பம் என் றும், அதை படைப் பு க ளில் வெளி ப டுத் து ப வர் களை சிற் பி கள் என் றும் கூறப்படுகி றது. இவ் வு ல கைப் படைத்த இறை வனே முதல் சிற் பி யா வான். உல கின் முதல் சிற் பி யான இறை வனை விஸ் வ கர்மா என்று அழைக் கின் ற னர். கல், மண், மரம், இரும்பு, உலோ கம் போன் ற வற் றில் சிற் பம் வடிப் ப வர் கள் இன் றும் விஸ் வ கர்மா சமூ கத் தி னர் என் ற ழைக் கப் ப டு கின் ற னர்.
தஞ் சா வூர் அரண் மனை வளா கத் தில் உள்ள அருங் காட் சி ய கத் தில் சோழர் காலம், பல் ல வர் காலம், நாயக் கர் காலம், மராட் டி யர் கள் காலம் என்று பல் வேறு கால கட் டங் க ளில் உரு வாக் கப் பட்ட சிற் பங் க ளைத் தொகுத்து மக் க ளின் பார் வைக்கு வைத் துள் ள னர். யானையை வதம் செய் யும் கஜ சம் கார மூர்த்தி கற் சிற் பம், பிச்சை எடுக் கும் வடி வத் தில் பிட் சா ட னர் சிலை, வீணையை மீட் டும் தெட் சி ணா மூர்த்தி சிலை, அதி கா ர நந்தி, மஹா விஷ்ணு, கல் யாண் சுந் த ரேஸ் வ ரர், ரதி மன் ம தன், போக சக்தி அம் மன், நர்த் தன வினா ய கர், ஆடல் வல் லான், கார்த் தி கே யன், சோமாஸ் கந் தர், சர போஜி மகா ராஜா சிலை கள் என்று வித வி த மான சிலை கள் அருங் காட் சி ய கத் தில் காண் போரை கவ ரும் வண் ணத் தில் உள் ளன.
படிம வார்ப் பில் உள்ள இங் குள்ள ரிஷப தேவர் சிலை இதற்கு இணை யான சிற் பம் இல்லை என்று சொல் லும் படி யாக அமைந் துள் ளது. ரிஷ பத்தை தனது வலது கையால் அர வ ணைத்த தோற் றத் து டன் பார் வ தி யு டன் தோன் று கி றது இந்த ரிஷப தேவர் சிற் பம். மாடு மேய்க் கும் இடை யர் தோற் றத் தில் மிக அழ காக தோன் று கி றார் ஈஸ் வ ரன். சிவ னின் தலை யின் ஜடா முடி யாக டர் பன் போல் தனது நாகப் பாம் பி னையே முண் டா சாக கட் டி யுள் ளார் இந்த இடை யர் ஈசன். சுருள் சுரு ளாக நெளிந்து தலையை நீட்டிக் கொண் டி ருக் கி றது இந் நா கம். இதனை நாக பந் தன ஜடா பா ரம் என்று அழை கின் ற னர் சிற் பி கள். ஈசன் இடை யில் சிறிய கச் சை யு டன் ஆடை அணிந் துள் ளார். அரு கில் உள்ள பார் வ தியோ நாணத் தோடு காணப் ப டு கி றார். இந்த அழ கிய சிற் பத்தை உலக படிம வார்ப்பு கலை யின் ஓர் உன் னத படைப் பாக அமெ ரிக்கா அறி வித் தது. இதன் பிரதி மாதி ரிச் சிலை சுவா மி மலை மறைந்த தேவ சே னா பதி ஸ்த ப தி யால் வடி வ மைக் கப் பட்டு அமெ ரிக்கா அருங் காட் சி ய கத் தில் காட் சிக்கு வைக் கப் பட் டது.
தெய் வீக மணம் கம ழும் இச் சிற் பம் 11ஆம் நூற் றாண்டை சேர்ந் தது. இச் சிற் பத்தை பார்ப் ப தற் கென்று வெளி நாட்டு பய ணி கள் இன் றும் தஞ்சை வந்த வண் ணம் உள் ள னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


