பேராண்மை...பெண்களுக்குப் பெருமை!

தீபா வளி அன்று ரிலீஸ் ஆன "பேராண்மை' படத் தில் ஐந்து கதா நா ய கி க ளில் ஒரு வ ராக "ஜெயம்' ரவி யின் ஜோடி யாக நடித்த "காதல்' சரண் யாவை கோடம் பாக் கத் தில் உள்ள அவ ரது இல் லத் தில் ஒரு மாலை வேளை யில் சந்
பேராண்மை...பெண்களுக்குப் பெருமை!
Updated on
5 min read

தீபா வளி அன்று ரிலீஸ் ஆன "பேராண்மை' படத் தில் ஐந்து கதா நா ய கி க ளில் ஒரு வ ராக "ஜெயம்' ரவி யின் ஜோடி யாக நடித்த "காதல்' சரண் யாவை கோடம் பாக் கத் தில் உள்ள அவ ரது இல் லத் தில் ஒரு மாலை வேளை யில் சந் தித் தோம். துள் ள லும், துடிப் பு மாக இருக் கும் சரண்யா சந் தோ ஷத் தில் திளைத் தி ருக் கி றார்.

"நாம் கேள் விக்கு போக லாமா? ' என் ற தும். எனக்கு டிவி யில் குரோர் பதி பார்ப் பது போல் இருக் கி றது என்று கிண் ட ல டித் த படி, நமக்கு பதி ல ளிக்க தொடங் கி னார்.



காதல் படத் திற்கு பிறகு பேராண் மை யில் தான் உங் களை பார்க்க முடிஞ் சது இவ் வ ளவு நாள் என்ன செய்து கொண் டி ருந் தீர் கள்?

காதல் படம் தெலுங் குல ரீமேக் பண் ணாங்க. அதில் எனக்கு அங்கே நல்ல ரெஸ் பான்ஸ் இருந் தது. அத னால் தெலுங்கு பக் கம் போயிட் டேன். அங்கே டென்த் கிளாஸ்ன்னு ஒரு படம் பண் ணி னேன். மக் கள் கிட்ட நல்ல ரீச் கி டைச் சது.

அப்போ தான் ஜனா சார் ஒரு படத் துக்கு ஐந்து ஹிரோ யின்ஸ் செலக்ட் பண் ணி கிட்டு இருக் கா ருன்னு கேள் விப் பட்டு மேனே ஜர்  சைடுல இருந்து ஜனா சாரை காண் டாக்ட் பண் ணி னோம். அவரு என்னை பார்த் துட்டு நீங் கள் ரொம்ப ஹோம் லியா இருக் கீங்க. நான் ரொம்ப பவர் புல்லா தேடிக் கிட்டு இருக் கேன்னு சொன் னாரு. இல்ல சார் நான் டிரை பண் ணி பார்க் கி றேன்னு சொன் னேன். சரின்னு வீடியோ டெஸ்ட் எல் லாம் எடுத் துட்டு ஓ.கே. சொன் னார்.

பேராண் மை யில ஐந்து கதா நா ய கி கள் இருக் கும் போது உங் க ளுக்கு மட் டும் முக் கி யத் து வம் கிடைக் கும்ன்னு எதிர் பார்த் தீங் களா?

நான் எதிர் பார்க் க வே யில்லை. முத லில் ஜனா சார் இந்த படத் துல மொத் தம் ஐந்து ஹீரோ யின்ஸ் இருக்கு. எந்த ரோல்ன்னு இன் னும் செலக் கட் பண் ணல. யாருக்கு எது கொடுத் தா லும் பண் ண னும் எந்த ஈகோ வும் இருக்க கூடா துன்னு சொன் னார். நான் ரவி யோட ஜோடியா பண் ண போ றேன்னு எதிர் பார்க் க வே யில்ல. ரெண் டு நாள் ஷுட் பண் ணி னோம். மூணா வது நாள் ஷுட்

அன் னைக்கு தான் ஜனா சார் சொன் னார்... இன்று லவ் சீன்ஸ் ஒரு ஹீரோ யி னுக்கு இருக்கு. இன் னும் யாருன்னு தெரி யல. ஒரு டிரûஸ காட்டி இந்த டிரஸ் யாருக்கு வருதோ அவுங் க ளுக்கு தான் இன் னைக்கு நைட் ஷுட் இருக் குன்னு சொல் லிட் டாங்க. நான் மாலை ஆறு மணி ஆன தும் நம் மள எப் ப டி யும் கூப் பி ட போ ற தில் லன்னு நெனைச்சி கார்ல ஏறி உட் கார்ந் துட் டேன்.

அப் பு றம் கோ- டைரக் டர் வந்து சொன் னார்.

உங் க ளுக்கு தான் நைட் ஷுட் இருக் குன்னு.

எனக்கு ஒரே ஷாக். ரொம்ப எக் ûஸட் டிங்கா இருந் தது. ரொம்ப சந் தோஷமா இருந் தது. ரவி யோட ஜோடியாக  நடிப்பது  கண் டிப்பா  ஒரு  பிரேக்  கிடைக் கும் ன்னு நினைத் தேன்.

காட் டுக் குள் படப் பி டிப்பு நடக் கும் போது ஒரு பெண்ணா உங் க ளுக்கு நிறைய கஷ்டங் கள் இருந் தி ருக் குமே எப் படி சமா ளித் தீர் கள்?



நிஜம் தான். ஆம் ப ளைங்க எங்கே வேணா லும் டிரஸ் சேஞ்ச் பண் ணி டு வாங்க. மற்ற விஷயங் க ளை யும் சமா ளிச் சு டு வாங்க. ஆனால் பெண் கள் எல் லா ருக் கும் ரொம்ப கஷ் டம். எங் க ளுக்கு முன் னா டியே டிரஸ் எல் லாம் கொடுத் து டு வாங்க. நாங்க ரூம் லேயே மாத் திக் கிட்டு வந் தி டு வோம். திடீர்ன்னு சாங் குக்கு டிரஸ் சேஞ்ச்

பண் ண ணும்ன்னா கஷ் டம். எங்க ஆர்ட் டைரக் டர் செல் வம்ன்னு அவர் எங் க ளோட கஷ்டங் களை எல் லாம் புரிஞ் சுக் கிட்டு. உடனே ஒரு டென்ட் கட்டிக் கொடுத் தி டு வாரு. அதே மாதிரி காட் டில் டைமுக்கு சாப் பாடு எல் லாம் கிடைக் காது. அட்டை பூச்சித் தொல்லை அதி கம். அது கடித்து என் னோட அஸி டெண்ட் கால் எல் லாம் ரத் தம் வந் தி டுச்சு. எல் லா ரும் அட் டை பூச் சி யி டம் மாட் டிக் கிட் டாங்க. நான் மட் டும் தான் தப் பித் தேன். எல் லா ரும் கேட் டாங்க நீ மட் டும் எப் படி தப் பிச் சன்னு நான் கீழே பார்த் துக் கிட்டு இருப் பேன். பேசிக் கிட்டே இருப் பேன். திடீர்ன்னு காலை தூக்கி மேலே வைத் துக் கொள் வேன்.

நீங் கள் மட் டும் தனி யாக போவது போல படத் தில் காட் சி கள் இருந் தது. உண் மை யி லேயே உங் களை அந் தக் காட் டில் தனி யா கப் போக சொன் னால் எப் படி இருக் கும்

முத் துப் பேட் டை யில சூட் டிங் நடக் கும் போது முதல்ல ரவி வரல. மூணு நாள் கழிச்சு தான் வந் தார். அது வ ரை யில் என் னோட காட் சி கள் மட் டும் தனி யாக எடுத் தாங்க. சில நேரங் க ளல தனியா இருக் கிற மாதி ரியே இருக் கும். ரொம்ப பயமா இருக் கும். சூட் டிங் ரெண்டு நாள் போன துக் குப் பு றம் காட் டு வாசி மாதிரி நானே தனியா போவேன். வரு வேன். அப் ப டியே பழ கிப் போச்சு. சில நேரங் க ளில் காட் டு வாசி மாதிரி ரூட் எல் லாம் சொல் லு வேன். அப் படி போகா தீங்க. இந்த பக் கம் போங் கன்னு. எல் லா ரும் சிரிச் சு கிட்டு இருப் பாங்க. அதில் தனியா போவதா அய் யய்யோ ஏங்க உங் க ளுக்கு இப் படி ஒரு ஆசை. அதை யெல் லாம் நினைத்து கூட பார்க்க முடி யாது.

ஆற்றை கடக் கும் போதும் சேற் றில் மாட்டி இறக் கும் போதும் எங் க ளுக்கே பரி தா ப மாக இருந் தது அந்த காட் சியை எங்கு எடுத் தார் கள் அதற் காக நீங் கள் பட்ட கஷ்டம் என்ன?



   ஜனா சார் சொன் னார் ரெண்டு பேரை கயிற் றில் கட்டி இறக்கப் போறேன். ரெடியா இருங்க அது யார்ன்னு சொல் ல மாட் டேன்னு சொன் னார். எனக்கு ஒரே பயம் சாமியை எல் லாம் வேண் டி கிட்டே இருப் பேன். என்னை கூப் பிடக் கூடா துன்னு. திடீர்ன்னு என்னை கூப் பிட் ட தும் எனக்கு ஒரே அழு கையா வந் து டுச்சு. அதுக் குப் பு றம் ஒரு தைரி யம் வந் து டுச்சு நம்ம எந் த ளவு கஷ்ட படு றோமா அந் த ளவு கண் டிப்பா மக் கள் கிட்ட ஒரு ரீச் கிடைக் கும்னு தோணுச்சு. உடனே எவ் வ ளவு கஷ்டம் இருந் தா லும் பர வா யில் லைன்னு இறங் கிட் டேன். மைக் கல் மாஸ் டர் தான் ரொம்ப உதவி பண் ணி னார் அவர் தான் இந்த படத் துக்கு பைட் மாஸ் டர். என் னை விட அவ ருக்கு தான் ரொம்ப இஷ்டம். வருஷ கணக் குல அந்த சேறு அப் ப டியே இருந் த தால அதெல் லாம் களி மண் ஆகி போ யிருந் தது. கால் வெச் ச தும் கொஞ் ச நே ரத் துக் கெல் லாம் அப் ப டியே இழுக்க ஆரம் பிச் சி டும். அது காய காய ஒரு மாதிரி

இருக் கும். முகத் துல பேஸ் பேக் போட் ட மா திரி இருக் கும். மாஸ் டர் சொல் லு வார் இந்த மாதிரி பேஸ் பேக் கெல் லாம் நீங்க நினைச்சு கூட கிடைக் கா துன்னு. இயற் கையா இருக்க இது எவ் வ ளவு நல் லது தெரி யு மான்னு சொல் லு வார். அதே போல தண் ணீ ருக் குள்ள மூழ் கிட்டே ரைபல்ல சூட் பண் ண னும். ரொம்ப கஷ் டமா இருக் கும். எனக்கு ரெ டி யா ன தும் ரெடி சொன் ன தும் எனக்கு முன் னாடி மைக் கேல் மாஸ் டர் தண் ணீருக் குள் மூழ் கி டு வாரு. திடீர்ன்னு பார்த் தீங் கன்னா கால் விரல் லெல் லாம்  பிடிச் சுக் கும். மைக் கேல் மாஸ் டர் தான் கொஞ் சம் கூட ஈகோவே இல் லாம தேய்த் து வி டு வாரு. ஓர் அப்பா குழந் தையைப் பார்த் துக் குறா மாதிரி எங் களை பார்த் து கிட் டாரு.

என்.சி.சி மாண வி கள் பற்றி கேள்வி பட் டி ருக் கி றீர் களா அவர் க ளோட பேசிய அனு ப வம் உண்டா?



குயின் மே ரிஸ் கல் லூரி சீனி யர் என்.சி.சி ஸ்டு டண்ட்ஸ் தான் எங் க ளுக்கு டிரை னீங் கொடுத் தாங்க. ஜனா சார் எங் களை கூப் பிட்டு நீங்க எல் லா ரும் அந்த ஸ்டு டண்ட்ஸ் கிட்ட போய் பேசி பழகி எப் படி பண் ண னும், என்ன என்ன பண் ண னும் தெரிஞ் சுக் கோங்க. அவுங்க எப் படி யெல் லாம் பண் றாங் கன்னு அப் சர்வ் பண் ணிக் கோங்ன்னு சொன் னார். அதுக்கு பிறகு அவுங் க கிட்ட பதி னைந்து நாள் பிராக் டிஸ் எடுத் து கிட் டோம். சூட் பண் ணும் போது அவுங் க ளும் எங்க கூடவே இருந் தாங்க. அந் தக் காட் டுக் குள்ள எல் லாம் வந் தாங்க. எப் படி ரைபிளை பிடிக் க ணும்ன் றது எல் லாம் அவுங்க தான் சொல்லி கொடுத் தாங்க. அந்த சீன் எல் லாம்  சினி மா வுல பார்க்க நல்லா வந் தி ருக் குன்னா அதுக்கு அவுங் க ளும் ஒரு  கார ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com