"கச்​சேரி நடத்​தியே...​ காலத்தை ஓட்​டு​வேன்!​'

"வால் மீகி' படத் தின் மூலம் அறி மு க மான கேரள வரவு மீரா நந் தன், தமிழை விட மலை யா ளப் படங் க ளுக்கே அதிக முக் கி யத் து வம் அளித்து வரு கி றார் எனக் கோலி வுட் வட் டா ரத் தில் பேசப் ப டு கி றது. இது கு
"கச்​சேரி நடத்​தியே...​ காலத்தை ஓட்​டு​வேன்!​'
Updated on
1 min read

"வால் மீகி' படத் தின் மூலம் அறி மு க மான கேரள வரவு மீரா நந் தன், தமிழை விட மலை யா ளப் படங் க ளுக்கே அதிக முக் கி யத் து வம் அளித்து வரு கி றார்

எனக் கோலி வுட் வட் டா ரத் தில் பேசப் ப டு கி றது. இது கு றித்து மீரா நந் த னி டம் கேட் ட போது...

""நல்ல படங் கள் எங்கு அமை கி றதோ அதற்குத் தான் முக் கி யத் து வம் அளிக் கி றேன். அதற் காக தமி ழில் நல்ல படங் கள் கிடைக் க வில்லை என நினைக்க வேண் டாம். கதைக் கும் என் கேரக் ட ருக் கும் முக் கி யத் து வம் தரும் "அய் ய னார்', "காத லுக்கு மர ண மில்லை', "சூரி ய ந க ரம்' போன்ற தமிழ்ப் படங் க ளி லும் நடித்து வரு கி றேன். மலை யா ளத் தில் சரத் கு மா ரு டன் "ஓரி டத்து ஓர் போஸ்ட் மேன்' படத் தில் நடிக் கி றேன்'' என் ற வ ரி டம் க்ளா ம ராக நடிப் பது குறித்து கேட் டால்...

""சினி மா வில் க்ளா மர் சாதா ரண விஷ ய மா கி விட் டது. ஆனால் நான் எந் தக் காலத் தி லும் க்ளா ம ராக நடிக்க மாட் டேன். நான் முறைப் படி சங் கீ தம் கற்று மேடை நிகழ்ச் சி களை நடத் தி யுள் ளேன். க்ளா ம ராக நடித் துத் தான் சினி மா வில் நீடிக்க முடி யும் என்ற ஒரு நிலை வந் தால் ஊர் ஊராக கச் சேரி நடத் தியே என் காலத்தை ஓட் டி வி டு வேன்'' என் கி றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com