நூற்​றாண்டு கண்ட யானை​கள் முகாம்!

குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனை வ ருமே மீண் டும், மீண் டும் பார்த்து ரசிக் கும் ஒரு வன வி லங்கு உண் டென் றால் அது யானை யே யா கும். நீல கிரி மாவட் டத் தில் முது மலை உள் ளிட்ட பகு தி க ளில் தே
நூற்​றாண்டு கண்ட யானை​கள் முகாம்!
Updated on
4 min read

குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனை வ ருமே மீண் டும், மீண் டும் பார்த்து ரசிக் கும் ஒரு வன வி லங்கு உண் டென் றால் அது யானை யே யா கும். நீல கிரி மாவட் டத் தில் முது மலை உள் ளிட்ட பகு தி க ளில் தேக்கு, ஈட்டி போன்ற மரங் க ளின் விற் பனை உச் சத் தில் இருந்த கால கட் டத் தில் வெட் டப் பட்ட மரங் களை இழுத் துச் செல் வ தற்கு யானை கள் தேவைப் பட் டன. ஆங் கி லே யர் ஆட் சிக் காலத் தில் கடந்த 1857ம் ஆண்டி லி ருந்தே பர்மா போன்ற நாடு களி லி ருந் தும் நீல கி ரிக்கு யானை கள் கொண்டு வரப் பட் டுள் ளன.

இப் படி கடந்த 1910ம் ஆண் டில் உரு வா ன து தான் தெப் பக் காட் டி லுள்ள யானை கள் முகா ம். அதற்கு இப் போது வயது 100. முது மலை பகு தி யில் மரம் வெட் டும் தொழி லில் பயன் ப டுத் தப் பட்ட யானை கள் மரத் தொ ழில் இல் லாத நேரங் க ளில் காட்டு யானை க ளைப் பிடித்து தனி யா ருக்கு விற் பனை செய் வ தற் கும் பயன் ப டுத் தப் பட் டன.

அதே போல இனப் பெருக் கத் தின் மூலம் பிறக் கும் குட்டி யானை க ளும் விற் பனை செய் யப் பட்டு வந் தன. ஆனால், வனப் பா து காப்பு சட் டம் அறி மு கப் ப டுத் தப் பட் ட வு டன் இந் நிலை மாறி விட் டது. இப் ப குதி முது மலை வனச் சர ணா ல ய மாக மாறி ய வு டன் மரங் களை வெட்டி விற் பனை செய் வ தும் யானை களை விற் பனை செய் வ தும் அடி யோடு நிறுத் தப் பட் டன.

அப் போது கைவ ச மி ருந்த யானை க ளைக் கொண்டு இந்த யானை முகாம் அமைக் கப் பட் டது. தற் போது இம் மு கா மில் 15 ஆண் யானை கள், 7 பெண் யானை கள் மற் றும் 2 குட்டி யானை கள்  உள் ளன. இதில் கடந்த மாதம் மேட் டுப் பா ளை யத் தில் தாயைப் பிரிந்து தவித் துக் கொண் டி ருந்த குட்டி யானை மீட் கப் பட்டு செம் மொ ழி யான் என்ற பெய ரில் தற் போது தெப் பக் காட் டில்

உள் ளது. ஆண் யானை க ளுக்கு கும்கி யானை க ளுக் கான பயிற் சி யும் பாகன் க ளின் கட் ட ளைக்கு ஏற் ற வாறு செயல் ப டக் கூ டிய பல் வேறு வகை யான பயிற் சி க ளும் வழங் கப் ப டு கின் றன. அதே போல குறித்த வய திற்கு பின் னர் தாயி ட மி ருந்து குட்டி யானை கள் பிரிக் கப் பட்டு கிரால் எனப் ப டும் மரக் கூண் டுக் குள் வைத்து அவை தனி யாக செயல் ப டக் கூ டிய வகை யில் சிறப்பு பயிற் சி க ளும் வழங் கப் ப டு கின் றன. இங் குள்ள யானை க ளில் வித் தி யா ச மான மற் றும் விசே ஷ மான யானை ஒன் றும் உள் ளது. மூர்த்தி என அழைக் கப் ப டும் இந்த யானை மக்னா யானை யா கும். மக்னா யானை என் பது தந் தங் க ளற்ற ஆண் யானை யா கும். உரு வத் தில் மிகப் பி ரம் மாண் ட மாக காட் சி ய ளிக் கும்.

மூர்த்தி மக்னா யானை கேரள மாநி லத் தின் வனப் ப கு தி க ளில் 13 பேரின் உயிரை பலி வாங் கி யி ருந் த தால் இதை கண் ட வு டன் சுட கேரள மாநில அரசு உத் த ர விட் டி ருந் தது. அத் த கைய மக்னா நீல கிரி மாவட்ட எல் லைப் ப கு தி க ளில் சுற் றிக் கொண் டி ருந் த போது மிகுந்த சிர மத் திற் கி டை யில் அதைப் பிடித்து முது ம லைக்கு கொண்டு வந் த னர். உட லில் பல பகு தி க ளில் துப் பாக்கி குண்டு காயங் க ளும், பிற யானை க ளோடு சண் டை யால் ஏற் பட்ட பல் வேறு காயங் க ளு மாக இருந்த மக் னாவை சுகப் ப டுத்தி தங் கள் வசப் ப டுத் தி யுள் ள னர். இம் மு கா மி லுள்ள 24 யானை க ளில் தற் போது மூர்த் தி யைப் போல சாந் த மான யானை வேறெ து வு மில்லை என்று சொன் னால் அந்த பெருமை இம் மு கா மிற்கே சேரும்.

""தமி ழ கத் தில் நீல கி ரி யைத் தவிர டாப்சி லிப் பி லும் கர் நா டக மாநி லத் தில் பந் திப் பூர் உள் ளிட்ட 7 இடங் க ளி லும் கேர ளத் தில் முத் தங்கா உள் ளிட்ட பகு தி க ளி லும் வட கி ழக்கு மாநி லங் க ளி லும் யானை முகாம் கள் உள் ளன. ஆனால், தென் னிந் தி யா வி லேயே மிகச் சி றப் பான யானை முகாம் ஒன்று உண் டென் றால் அது தெப் பக் காடு யானை கள் முகா மே யா கும்'' என் கி றார் வன வி லங்கு கால் நடை மருத் து வர் டாக் டர் கலை வா ணன். மேலும் அவர் கூறி ய தா வது:

""யானை களைப் பாது காக் கும் நோக் கி லேயே தெப் பக் காட் டில் யானை கள் முகாம் செயல் ப டு கி றது.

அத் து டன் ஊருக் குள் புகுந்து பிரச்னை ஏற் ப டுத் தும் யானை க ளைக் கட் டுப் ப டுத் த வும் பொது மக் க ளைக் காப் பாற் ற வும் இந்த முகாம் யானை கள் பயன் ப டுத் தப் ப டு கின் றன. ஆப் ரிக்கா போன்ற நாடு க ளில் பிரச்னை ஏற் ப டுத் தும் யானை களை சுட் டுக் கொன்று விடு வர். ஆனால், நமது நாட் டில் அவற் றைப் பாது காக் கும் வகை யில் கும் கி க ளைக் கொண்டு அவை அடக் கப் ப டு கி ன்றன. எனவே, இத் த கைய முகாம் க ளில் உள்ள கும்கி யானை கள் மக் க ளுக் கும் பாது கா வ லா கவே செயல் ப டு கின் றன.

வேட் டை யின் கார ண மாக வனப் ப கு தி க ளில் ஆண் யானை கள் கொல் லப் பட் டு வி டு கின் றன. ஆனால், கும்கி யானை கள் வனத் திற் குள் சென்று காட்டு யானை க ளு டன் சேரும் போது இனப் பெ ருக் க மும் ஏற் ப டு கி றது. இது வும் யானை க ளின் எண் ணிக்கை அதி க ரிக்க வாய்ப் பாக அமை கி றது. யானை க ளின் எண் ணிக்கை அதி க ரிப் ப தற்கு இது வும் ஒரு கார ணம்'' என டாக் டர் கலை வா ணன் தெரி வித் தார்.

தெப் பக் காடு முகா மி லுள்ள யானை க ளில் இந் தர் என்ற யானை மிக வும் பிர ப ல மா னது. இது 53 திரைப் ப டங் க ளில் நடித் துள் ளது. மா, ஹாத்தி மேரா சாத்தி, நல்ல நேரம், நீரும் நெருப் பும், தாய் மேல் ஆணை போன்ற படங் க ளில் இந் தர் நடித் துள் ளது. அதே போல ரதி, பாமா, கவுரி ஆகிய யானை க ளும் பல் வேறு திரைப் ப டங் க ளில் நடித் துள் ள வை யா கும்.

தற் போது நூற் றாண்டு கண் டுள்ள தெப் பக் காடு யானை கள் முகாம் விரை வில் அதற் கான விழாவை யும் கொண் டா ட வுள் ளது. இம் மு கா மி லுள்ள யானை க ளுக்கு நேரத் திற்கு உணவு, முறை யான மருத் துவ வசதி, காலை, மாலை இரு நேரங் க ளி லும் ஆற் றில் குளி யல், 24 யானை களைப் பரா ம ரிக்க 48 பணி யா ளர் கள் என தெப் பக் காடு யானை கள் முகாம் தனி உல க மா கவே செயல் ப டு கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com