

ஆண்ட் ரி யாவை பார்த் த துமே "உன் சிரிப் பி னில்...' எனப் பாடத் தோன் று கி றது. சின் னச் சிரிப் பும் மின் னும் கண் க ளு மாக மாடர்ன் ஆர்ட் தேவ தை யாக மனசை இழுக் கி றார். ஆயி ரத் தில் ஒருத் தி யி டம் பேசிய நிமி டங் க ளில் இருந்து...
* "ஆயி ரத் தில் ஒரு வன்' ரெஸ் பான்ஸ் எப் ப டி யி ருக் கி றது ?
ஒரு படத் துக் காக இரண்டு வரு ஷம் கஷ் டப் பட்டு காத் தி ருந் ததே கிடை யாது. சில படங் க ளின் வாய்ப் பு கள் கை நழுவி போன வருத் த மும் கொஞ் ச மும் கிடை யாது. இவ் வ ளவு பெரிய புரா ஜெக்ட்டை செல்வா இவ் வ ளவு சீக் கி ரம் முடித்து விட் டார் என் று தான் தோன் று கி றது.
ராஜஸ் தா னில் ஷூட் டிங். ராத் திரி முழுக்க பனிக் காற்று வீசும். பகல் முழுக்க அனல் காற்று வீசும். மாறும் பரு வங் க ளி டையே நாங் க ளும் மாறி யி ருக் கி றோம். குளி ரில் நடுங்கி 15 அடி பள் ளத் தில் விழுந்த என்னை கார்த் தி தான் கண் டு பி டிச்சு காப் பாற் றி னார். படப்பிடிப்பிற்காக காடு கள், தீவு கள் என ஒவ் வொரு நாளும் நாங்கள் பயணப்பட்ட இடங்கள் பயங் க ர மா னவை. சில இடைஞ் சல் கள் இல் லை யென் றால் படம் இன் னும் சீக் கி ரம் முடிந் தி ருக் கும். கஷ் டங் கள் எல் லாம் இப் போது மறைந் தி ருக் கி றது. ஃபேண் டஸி சினி மாவை மக் கள் ஆத ரிக் கி றார் கள் என் ப தற் கான அடை யா ளம் இது.
* செல் வ ரா க வன், கௌ தம் மேனன் என பெரிய இயக் கு நர் க ளின் படங் க ளில் மட் டும் தான் நடிப் பீர் களா?
சினி மா வில் எதிர் பார்க் கும் நேரங் க ளில் எல் லாம் வித வித மான கேரக் டர் கள் கிடைத்து விடாது. சினிமா நாம் நினைப் பது போல் வளைந்து கொடுக் காது. அத னால் அப் ப டி யான வாய்ப் பு கள் அளிக் கிற இயக் கு நர் க ளின் படங் க ளில் மட் டுமே நடிக் கி றேன்.
அமெ ரிக் கா வில் படிக்க ட்ரை பண் ணிக் கிட்டு இருந்த போது கிடைத்த வாய்ப் பு தான் "பச் சைக் கிளி முத் துச் ச ரம்'. கௌ தம் படங் கள் எனக் குப் பிடிக் கும் என் ப தால் அந் தப் படத் தில் நடித் தேன். தமிழ் சினிமா ஹீரோ யின் க ளுக்கு கிடைக் காத கேரக் டர் கள் எனக்கு கிடைத் த தில் பெருமை. நல்ல கேரக் டர் க ளோடு யார் வந் தா லும் கால் ஷீட் ரெடி.
* உங் க ளின் டப் பிங், பாடல் என பல விஷ யங் கள் படத் தில் இருக் குதே?
தமிழ் சினிமா ஹீரோ யின் கள் மட் டும் தான் தன் சொந் தக் குர லில் பாடு வ தும், பேசு வ தும் இல்லை. அது சில வரு டங் க ளுக் குப் பின் நடந் தி ருப் ப தாக சொன் னார் கள். ஏற் க னவே "வேட் டை யாடு விளை யாடு' படத் தில் கம லினி முகர் ஜிக்கு நான் தான் குரல் கொடுத் தேன். அத னால் எனக்கு சிர மம் இல்லை. நான் ஆங் கி லத் தில் பாடிய சில பாடல் களை செல்வா கேட் டி ருப் பார் போல, அது தான் என்னை பாட வைத்து விட் டார். நிறைய பாராட் டு கள் கிடைத் தி ருக் கி ன்றன.
* கனவு என்ன?
வெஸ் டர்ன், கர் னா டிக் என மியூ சிக் தெரிந்த பெண் ணாக இருப் ப தால் இசை தான் எல் லாம். ஏதா வது ஒரு மியூ சிக் யுனி வர் சிட் டி யில் படித்து மெடல் வாங்க வேண் டும் என் ப து தான் என் கனவு. இசையை முழு மை யாக கற்க வேண் டும். இளை ய ராஜா சார் மாதிரி மாற வேண் டும். அப் ப டியே அந்த இசையை என் குழந் தை க ளுக் கும் சொல் லிக் கொடுக்க வேண் டும்.
* மியூ சிக் தவிர என்ன பிடிக் கும்?
நிறைய பாடல் களை ஆங் கி லத் தில் எழு தி யி ருக் கி றேன். ஷூட் டிங் ஸ்பாட் டில் தோன் று கிற விஷ யங் க ளில் இருந்து நிறைய பாடல் களை எழு தி யி ருக் கி றேன். அதை புத் த க மாக கொண்டு வரும் ஐடியா இல்லை. அது எல் லாம் என் பெர் ச னல்.
* உங் க ளை யும் செல் வா வை யும் பற்றி கிசு கிசு வந் ததே?
இது வரை பேட்டி நல் லா தானே போய் கிட்டு இருந் தது. திடீர்னு உங் க ளுக்கு என் னாச்சு? செல்வா சிறந்த இயக் கு நர். முக் கி ய மான நண் பர் அவ் வ ள வு தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.