தமி​ழ​ர​சி​யைத் தேடி...!

நாம் என் றைக் கும் நிகழ் காலத்தை நினைத்து வாழ் வ தில்லை. நம்மை விட்டுப் போன கடந்த கால நிமி டங் கள் சில சென்டி மீட் ட ரில் கண் முன் பய ண மா கிப் போகி றது. காதல், பாசம், அன்பு, அழுகை, நட்பு, இழந் தது, ப
தமி​ழ​ர​சி​யைத் தேடி...!
Updated on
4 min read

நாம் என் றைக் கும் நிகழ் காலத்தை நினைத்து வாழ் வ தில்லை. நம்மை விட்டுப் போன கடந்த கால நிமி டங் கள் சில சென்டி மீட் ட ரில் கண் முன் பய ண மா கிப் போகி றது.

காதல், பாசம், அன்பு, அழுகை, நட்பு, இழந் தது, பெற் றது என ஒவ் வொ ரு வ ருக் கும் கடந்த கால நினை வு கள் வேறு ப டு கின்றன. உண் மை யான காதலை அதன் ஆழத் தைத் தேடி சொல்ல நினைத் த போது கிடைத்த கதை தான் "அவள் பெயர் தமி ழ ரசி'. ஆர் வ மாக பேசு கி றார் புது முக இயக் கு நர் மீரா கதி ர வன். தங் கர் பச் சான், லோகி த தாஸ் பட் ட றை க ளில் சினிமா பயின் ற வர்.

அதென்ன "அவள் பெயர் தமி ழ ரசி'?

வாழ்க்கை ஒவ் வொரு நிமி ட மும் ஒவ் வொரு அனு ப வத்தை அழ கில் லா மலோ, அழ கி ய லா கவோ சொல் லி விட் டுப் போகி றது. அதில் பய ண மா கிற நாமெல் லால் நித் தம் ஒரு சோகத் தை யும், சந் தோ ஷத் தை யும் அனு ப வித் துக் கொண்டு இருக் கி றோம். சில பெயர் களை நினைக் கிற பொழு தெல் லாம் பொசுக் கென கண் கள் ஓரத் தில் நீர் பய ணிக் குமே அந்த ஏக் கம் தான் இந்த தமி ழ ரசி. ஒரு பெண் ணைப் பற் றிய நினை வு கள்... குறிப்பு... அவ ளைத் தேடிய பய ணம் என ஏதா வது தோன் றி னால் அது தான் கதை.

பய ணம் தான் கதையா?

ஆமாம், தான் பழ கிய, காத லித்த பெண்ணை தேடிப் பய ண மா கி றார் ஹீரோ ஜெய். வாழ்க்கை எப் ப வும் நம்மை சீட் டுக் கட்டு மாதிரி கலைத் துப் போட்டு வேடிக்கை பார்க் கி றது. அந்த வாழ்க் கை யை யும் அது தந்த சுக மான அனு ப வங் க ளை யும் தேடிப் பய ணப் ப டு கி ற போது அவ ளோடு பழ கிய நினை வு க ளும், ஆற் றங் கரை, களத் து மேடு, வயல் காடு தந்த அழ கிய பசு மை க ளும் வந்து போகி றது.

பய ணத் தின் முடி வில் அவளை சந் தித் தானா? இல் லையா? என் ப து தான் கதை. படத் துக்கு தமிழ் முகம் தேவைப் பட் ட தால் மனோகா என்று ஒரு பெண்ணை பிடித்து நந் தகி என பெயர் மாற் றி னேன். பய ணங் கள் மட் டும் இல் லை யென் றால் வாழ்க் கை யில் எவ் வ ளவு சுவா ரஸ் யம் மங்கி, மரத் துப் போயி ருக் கும் என்ற பய ணத் தின் வலியை இது தூக்கி நிறுத் தும்.

* காத லை யும், காத லி யை யும் தேடிப் பய ண மான கதை கள் இங்கு நிறைய இருக் கி றதே?

காத லியை தேடிப் போகிற கதை கள் நிறைய வந் தி ருந் தா லும், இந்த படத் தோட திரைக் கதை அவை எல்லாவற்றையும் விட சிறப்பானதாக இருக்கும். ஒரு மனி த னின் எட்டு வய தில் தொடங்கி முப் பது வயது வரை யி லான சம் ப வங் கள் தான் திரைக் கதை. காத லிக் காக காத் தி ருக் கும் ஒவ் வொரு நிமி ட மும் காத லுக்கு சுவா ரஸ் யம். எத் தனை காதல் இங்கு காத் தி ருக் கி றது. திரு நெல்வேலி, தூத் துக் குடி ஊர் க ளின் தொன் மை யான அழ கி யலை படம் தெளி வா கச் சொல் லும்.

* முழு வதும் யதார்த் தமாக இருக் குமா?

அன் றாட வாழ்க் கை யில் யதார்த் தத்தை தொலைத்து விட் டு தான் பய ண மா கிக் கொண் டி ருக் கி றோம். சினி மா வில் யதார்த் தம் சொல் லப் பட் டி ருக் கி றது என் றா லும், முழு மை யும் அது சொல் லப் பட் டு விட் டது எனக் கூறி விட முடி யாது. நிசப் த மான இர வு க ளில் பூனை க ளின் குரல் குழந் தை க ளின் குர லைப் போல ஒலிப் ப தில், எல்லா பேருந்து நிலை யங் க ளி லும் இஞ்சி மரப்பா விற் ப வ ரின் குரல் கர க ரப் பாக இருப் ப தில், ஆண் கள் எப் போ தா வது வெட் கப் ப டும் தரு ணங் க ளில் அழ காய் இருப் ப தில், புது செருப் பின் வாசத்தை மட் டும் நுகர்ந்து பார்க் கச் சொல் லு வ தில், மழை காமத் தை யும் வெயில் வெறு மை யை யும் ஞாப கப் ப டுத் து வ தில் என எல் லா மும் யதார்த் தம் தான். அது இதி லும் இருக் கும். அன் பை யும், அது தந்த வலி யும் நிச் ச யம் உண ரப் ப டும்.

* அப் ப டி யென் றால் அன்பை போதிக் கிற படமா இது?

அன் பு தான் இந்த உல கத் தில் அனைத் துக் கும் ஆதா ரம். அதை விட்டு எந்த மனி த னும் இயங் கி விட முடி யாது. மனித வாழ்வே இங்கு அன் புக் கா க தான் ஏங்கி கிடக் கி றது. அத னால் இதில் நிச் ச யம் அன்பை போதிக் கிற விஷ யங் கள் இருக் கி ன்றன. அதுக் காக எதோ அட் வைஸ் சொல் லப் போகி றேன் என நினைக் கா தீர் கள். கேரக் டர் கள் எல் லாமே வாழ்க் கைக்கு நெருக் க மாக படைக் கப் பட்டு இருக் கி றது. நம் கண் முன்னே நடந்த ஒரு வாழ்க்கை. அல் லது

நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கை என உண ர லாம்.

லோகி த தாஸ்...?

வாழ்வு நெடு கி லும், வழி நெடு கி லும் அன்பு செலுத்தி வந்த மனி தன். இப் போ தும் வந் துக் கொண் டி ருக் கிற பிரம் மன். சாதா ரண மனி தர் க ளின் வாழ்க் கையை திரை யில் சொன்ன கலை ஞன்; கலை கற் றுக் கொடுத்த ஆசான். தலை வ னுக் கா க வும், பெரிய நடி க னுக் கா க வும் மக் கள் அழுது பார்த் தி ருக் கி றேன். கதை சொல் லும் இயக் கு ந ருக் காக ஒரு மாநி லம் அழு த தைப் பார்த் தது அந்த மனி த னின் மர ணத் தின் போது தான். மர ணத் துக் குப் பின் னும் அவர் புகழ் பாடி அலை கி றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com