

காமெ டி ய னாக இருந்த வடி வே லுவை கதா நா ய க னாக்கி } சிந் தைக் கும் செவிக் கும் இன் பம் தரும் செம் மொழி வச னங் கள் மூலம் சம கால நிகழ் வு க ளைச் சரித் தி ரப் பின் ன ணி யில் நகைச் சு வை யு டன் சுட் டிக் காட் டிய "இம்சை அர சன் 23}ம் புலி கேசி', வில் ல னாக வலம் வந்த பிர காஷ் ராஜை தெய் வ மாக்கி } மனித நேயத் தின் மாண் பை யும் உழைப் பின் உன் ன தத் தை யும் உள் ள ப டியே அழ காக எடுத் துக் கூறிய "அறை எண் 305}ல் கட வுள்' ஆகிய இரு படங் க ளின் மூலம் சிறந்த இயக் கு நர் க ளின் பட் டிய லில் தனக் கென ஒரு முத் தி ரை யைப் பதித் துக் கொண்ட சிம் பு தே வ னின் மூன் றா வது முயற்சி "இரும்பு கோட்டை முரட்டு சிங் கம்'.
சுமார் 38 வரு டங் க ளுக் குப் பிறகு தமி ழில் உரு வா கி யுள்ள கெüபாய் படம் என்ற பெரு மை யு டன் வெளி வ ரும் இந் தப் ப டத் தைப் பற்றி இயக் கு நர் சிம் பு தே வ னி டம் பேசி ய போது...
* கெüபாய் படத் தின் மீதான திடீர் காத லுக்கு கார ணம்?
இது திடீ ரென வந் த தில்லை; என் னு டைய சிறு வயதி லி ருந்தே நான் தேக்கி வைத் தி ருந்த எண் ணங் க ளின் தாக் கம் தான் "இரும்பு கோட்டை முரட்டு சிங் கம்'. இதற்கு மூல கார ணம் சிறு வய தில் நான் படித்த காமிக்ஸ் கதை க ளும் அதை ய டுத்து நான் வியந்து கொண் டா டிய கெüபாய் படங் க ளும் தான்.
என் சிறு வயது பிரா யத் தி லும் எனக்கு முந் தைய கால கட் டத் தி லும் சிறு வர் க ளின் நாய கர் க ளாக உலா வந்த கெüபாய் நாய கர் களை, இந் தத் தலை முறை சிறு வர் கள் எந்த அள வுக்கு உள் வாங்கி இருக் கி றார் கள் என் பது தெரி ய வில்லை. அந் தச் சிறு வர் க ளின் பொன் னான "காமிக்ஸ் படிக் கும் நேரத்தை' இன் றைய விடியோ மற் றும் கம்ப் யூட் டர் கேம்ஸ் கள் கள வா டி விட் டன. இப் ப டிச் சொல் வ தால் இது சிறு வர் க ளுக்கு மட் டு மான படம் என எடுத் துக் கொள்ள வேண் டாம். சிறு வர் கள் அறி யாத, பெரி ய வர் க ளின் நினை வில் ஊச லா டு கிற அந்த கற் பனை உல கின் சாக சங் களை செல் லு லாய் டில் பதிவு செய்ய வேண் டும் என்ற வெளிப் பா டு தான் இந்த முயற்சி.
கெüபாய் கலா சா ரம் வட அமெ ரிக் கா வில் தோன் றி யி ருந் தா லும் அதை முழு மை யாக வெளிப் ப டுத் தி யது ஸ்பெ யி னும் இத் தா லி யும் தான். அந் தப் பின் ன ணி யில் தான் இந் தப் படத்தை உரு வாக் கி யி ருக் கி றோம்.
* இன் றைய கால கட் டத் துக்கு இந் தப் படம் பொருந் தும் என நினைக் கி றீர் களா?
சொல் லும் விதத் தில் சொன் னால் காலம் கடந்த நிகழ் வு க ளுக்கு எப் போ தும் வர வேற்பு இருக் கும். மதிப்பு வாய்ந்த பழ மைக்கு என் றுமே மரி யாதை இருக் கி றது. தவிர, இந்த கெüபாய் கதை யில் இன் றைய சூழ லுக்கு ஏற்ற பல விஷ யங் க ளும் இடம் பெற் றி ருக் கின் றன. இது வரை வெளி வந்த கெüபாய் படங் களி லி ருந்து இது சற்று மாறு பட்ட காமெடி} அட் வென்ஞ் சர் கெüபாய் படம் நீண்ட இடை வெ ளிக் குப் பிறகு சரித் தி ரப் பின் ன ணி யில் வெளி யான "இம்சை அர சன் 23}ம் புலி கேசி'க்கு மக் கள் அளித்த ஆத ர வு தான் இது போன்ற முயற் சி க ளுக்கு ஊக் கம் அளிக் கி றது.
* படத் தின் சிறப் பம் சம்?
படமே சிறப் பான அம் சம் தான். குறிப் பா கச் சொன் னால் கதை, காஸ்ட் யூம், லொக் கே ஷன் போன் ற வற் றைக் குறிப் பி ட லாம். படப் பி டிப் புக்கு செல விட்ட நாட் களை விட ஐந்து மடங்கு அதிக நாட் களை அதற் கான லொக் கே ஷன் க ளைத் தேர்ந் தெ டுக்க மட் டும் செல விட் டோம். கெüபாய் கிரா மம், அவர் க ளு டைய வாழ் வி டம், தொழில் சார்ந்த இடங் கள் போன் றவை இயற் கை யாக அமை ய வில்லை. அத னால் 90 சத வீ தம் காட் சி களை "செட்' அமைத்துப் பட மாக் கி னோம். ஆர்ட் டைரக் டர் முத் து ரா ஜின் கைவண் ணத் தில் ஒவ் வொரு "செட்'டும் ரசி கர் களை பிர மிப் பூட் டும். அழ கப் ப னின் ஒளிப் ப தி வும் ஜி.வி.பிர கா ஷின் இசை யும் இந் தப் படத் துக்கு அழகு சேர்க் கும் இதர ஆப ர ணங் கள்.
* படத் தின் கதை..?
அடி மைத் த னத்தை எதிர்த் துப் போரா டு வ து தான் கதைக் கரு. அதில் காதல், காமெடி, ஆக் ஷன் என எல்லா ஜன ரஞ் சக விஷ யங் க ளும் உண்டு.
* ந ட் சத் தி ரங் கள் பற்றி..?
லாரன்ஸ் ராக வேந் திரா, பத் மப் ரியா, சந் தியா, லஷ் மி ராய் ஆகி யோ ரோடு நாசர், சாய் கு மார், எம்.எஸ்.பாஸ் கர், வி.எஸ்.ராக வன், மனோ ரமா என பெரிய நட் சத் தி ரப் பட் டா ளமே படத் தில் இருக் கி றது. ஒவ் வொ ரு வ ரின் மேக்} அப், காஸ்ட் யூம், அவர் கள் செய் யும் சாக சங் கள், குறிப் பாக குதிரை சவாரி போன்ற பல விஷ யங் கள் ரசி கர் க ளுக்கு புதிய அனு ப வத் தைத் தரும்.
* கெüபாய் பட இயக் கு நர் கர் ண னி டம் இந் தப் படத் துக் காக ஏதே னும் டிப்ஸ் பெற் றீர் களா?
தமிழ் சினி மா வைப் பொருத் த வரை கெüபாய் படங் கள் என் றாலே பழம் பெ ரும் இயக் கு ந ரும் ஒளிப் ப தி வா ள ரு மான கர் ணன் தான் கார ண கர்த்தா. அன் றைய கால கட் டத் தில் மிட் செல் கேமி ரா வைத் தோளில் சுமந் து கொண்டு பல புது மை யான "ஷாட்'களை வித் தி யா ச மான கோணத் தில் பட மாக் கி ய வர். அவரை இந் தப் படத் துக் காக, சில விஷ யங் களை அறிந் து கொள்ள நேரில் சந் தித் தேன். தனது 86 வய தை யும் பொருட் ப டுத் தா மல் பல டிப்ஸ் கொடுத் தார். புதுவை, கோவா, சேலம் உள் ளிட்ட பல இடங் க ளில் லொக் கே ஷன் வைக் கச் சொன் னார். ஆனால் அந்த இடங் க ளுக் கெல் லாம் நாங் கள் சென் ற போது அவை குடி யி ருப் பு க ளா க வும் வணிக வளா கங் க ளா க வும் கட் ட டங் க ளா க வுமே காட் சி ய ளித் தன.
* படம் எவ் வாறு வந் துள் ளது?
நாங் கள் எதை நோக் கிப் பய ணித் தோமே அதை அடைந் து விட்ட திருப்தி எங் க ளுக்கு இருக் கி றது. ஜன வரி மாத இறு தி யில் படம் வெளி யா கி றது. தங் களை ஒரு புதிய உல குக்கு அழைத் துச் சென்று புதிய அனு ப வத் தைத் தரும் இந் தப் படத் துக்கு மக் கள் சிறப் பான வர வேற்பு தரு வார் கள் என்ற நம் பிக்கை
இருக் கி றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.