

""நக ரத் துக் காதல் மாதிரி இல் லைங்க, கிரா மத் துக் காதல். நக ரத் தில் நினைத் த வு டன் பேசி ட லாம். பார்த் து ட லாம். மனசு நினைக் கி றத எஸ்.எம்.எஸ்.ஸில்
காத லிக்கு ரெண்டு செகண்ட்ல அனுப்பி வைச் சு ட லாம். கிரா மத் தில பக் கத்து தெரு வில் காதலி இருந் தா லும் பார்க்க முடி யாது. அப் ப டியே பார்த் தா லும் பேச முடி யாது.
அந்த வலி அது தர்ற சுகம் கிரா மத் துக் காத லில் தான் இருக்கு. அது மாதி ரி யான ஒரு காதல் தான் "வம் சம்' படத் தின் கதை. அதுக் காக காதலி கூந்தலி லி ருந்து வாடி விழு கின்ற ஒரே ஒரு பூவி த ழுக் கா க வும்.... உலர்ந்த உதட் டின் ஒரு துளி எச் சில் பட்ட பண் டத் துக் கா க வும் ஏங்கி
நிற் கிற காத லனை பற் றிய கதை இல்லை இது. இது வரை சொல் லப் ப டாத காதல்னு பொய் சொல் ல வும் தோணல'' வெளிப் ப டை யாக பேசு கி றார் இயக் கு நர் பாண் டி ராஜ்.
கிரா மத் துக் காதல் என் றால் வன் முறை நிறைய இருக் குமோ?
விரும் பியோ, விரும் பா மலோ எந்த விதத் தி லா வது வன் முறை நம் மைத் துரத் திக் கிட்டே இருக்கு. காந் தி யைப் பத்தி படம் எடுத் தா லும், வன் மு றையை சொல்ல வேண் டிய கட் டா யம் இருக்கு. காந் தி யோட அகிம் சையே வன் மு றைன்னு ஒரு புக்ல படிச் சி ருக் கேன்.
ஆயு தம் எடுக் கா மல் போரா டுன்னு சொன் ன தால் அவ ரையே ஒரு கூட் டம் முறைச் சி தான் பார்த் தி ருக்கு. ஒருத் த னோட வாழ்க் கையை சொல் லும் போது அவன் வாழ்ந்த காலத் தில் இருந்த வன் மு றை யை யும் கட் டா யம் சொல்ல வேண் டி யி ருக்கு. ஒருத் த னோட ஃப யோ கி ரா பி தாங்க சினிமா.
மண் சார்ந்த கதை என் றால் காதல், அதை யொட் டிய வன் மு றை யைத் தவிர வேறு எதை யும் சொல்ல முடி யாதா?
ஒரு மலைப் பி ர தே சத் துக் காற்று மாதிரி எப் போது கேட் டா லும் பிள் ளை க ளுக் கும், பேரன் க ளுக் கும் எடுத் துக் கொடுக்க இன் னும் பாட் டி யின் சுருக்கு பையில் இருக் கும் சில் ல றை கள். புரு ஷ னுக் கும், பிள் ளை க ளுக் கும் தெரி யா மல் பிறந்த வீட் டில் இருந்து வரும் சகோ த ர னுக்கு அஞ் ச றைப் பெட் டி யில் இருந்து காசு எடுத் துக் தரும் அம் மாக் கள். ஒரு பொண்ணு பெரிய மனு ஷி யா யிட்டா...
உலக் கைய குறுக்க வைச்சி இனிமே ஆம் பள பய லுக கூட விளை யா டக் கூடா தும்மா என் ப திலே அப் ப னை யும் சேர்த்து தள்ளி வைத்து விடு கிற காட் டு மி ராண்டி கலா சா ரம். அத் தனை காலம் ஆசை ஆசை யாய் வளர்த்த மகளை மொத் த மாக பிடுங்கி எவனோ ஒரு வ னுக்கு கல் யா ணம் செய்து வைத்து தனி மைப் ப டும் தாய், தகப் பன் கள் என எல் லாமே இங்குப் பதிவு செய் யப் பட் டி ருக்கு. அதுக் குள்ள காத லும், வன் மு றை யும் வரு வது தவிர்க்க முடி யா தது.
ஹீரோ அருள் நிதி எப் படி இருக் கி றார்?
கலை ஞ ரோட பேரன். மு.க.தமி ழ ர சு வின் மகன். அமெ ரிக் கா வில் எம்.பி.ஏ. படிச் ச வர். நடிப் ப தில் அவ ருக்கு இருக் கிற ஆர் வம் ரொம்ப அபூர் வ மா னது. எதை யும் ஏத் துக் கிட்டு நடிக் கிற ஆர் வம் அவர் கிட்டே இருக்கு. ஆளை உறிச்சி எடுக் கிற புதுக் கோட்டை பக் கத்து வெயி லை யும் ஒரு கை பார்த் துட் டார். அன் ப ர சுன்னு அவ ருக் குப் படத் துல பெயர். படிச் சுட்டு வந் தா லும், விடாம விவ சா யம் பாக் குற பையன். இரண்டே நாளில் கேமி ரா வுக்கு பழக் க மாகி விட் டார். ஸ்டா லின், உத ய நிதி, செல்வி, தயா நிதி அழ கி ரின்னு எல் லோ ருக் கும் டிரெய் லர் காண் பிச் சோம்.
"நல்லா இருக் குய்யா' என புரு வம் உயர்த்தி ஆசி வழங் கி னார் கலை ஞர். நாயகி சுனே னா வுக்கு இந்த சினிமா புதுசா இருக் குமே?
ஆமாம். என் னோட மலர்க் கொடி. கிளா ம ரில் மட் டுமே பார்த் துப் பழக் கப் பட் ட வர் க ளுக்கு இந்த மலர்க் கொடி புதுசா தெரிவா. அழ காக தமிழ் பேசும் பெண். இந் தப் படம் மாற் றம் தரும். ஏ.ஆர்.ரஹ் மா னின் நம் ப க மான உத வி யா ளர் தாஜ் நூர் தான் இசை. வாலி யும் முத் துக் கு மா ரும் எழு திய வரி க ளுக்கு உயிர் கொடுத் தி ருக் கி றார். மகேஷ் முத் து சா மி தான் கேமிரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.